TNPSC Current Affairs in Tamil: 23-10-2020
தமிழக நிகழ்வுகள்
- ஸ்மார்ட் கரும்பலகைத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
தேசிய நிகழ்வுகள்
- மைக்ரோ ஏ.டி.எம். சேவையை கிராமப்புற மக்களுக்காக மேகாலயா மாநிலம் தொடக்கம்.
- புது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கூகிள் ஆர் & கல்ச்சர் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமான லைஃப் இன் மினியேச்சர் மூலம் சிறிய சித்திரங்களை இணைய வழியில் காணலாம்.
- பொக்ரானில் என்.ஏ.ஜி.-யின் கடைசி கட்ட பரிசோதனை வெற்றி
- ஐஎன்ஸ் கவராட்டி போர்கப்பலை, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த நரவானே கடற்படையில் இணைத்தார்
- உத்திரபிரதேசத்தில் மிஷன் சக்கதி திட்டம் மூலம் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 24 மணி நேரத்தில் 23 நபருக்கு ஆயுள் தண்டணை
- மேலாண்மை தகவல் அமைப்பில் வரைபடம் மற்றும் குத்தகை திட்டங்களை ஒருங்கிணைக்கும் “இ-தரதி ஜியோ” போர்ட்டலை வீட்டுவசதி மற்றும் நகர அமைச்சர் ஹர்தீப்சீங் பூரி தொடங்கி வைத்தார்
- ஐ.ஐ.டி கரப்பூர் உருவாக்கிய “கோவிராப்” என்ற கோவிட் – 19 சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது
- தெலுங்கானா மாநில முதல் உள்துறை அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி (76) காலமானார்.
- நாசா விண்வெளி வீரர் கிறிஸ் கேஸிடி 196 நாட்களுக்கு பின் பூமிக்கு திருப்பினார்
- புரோஸ்டேட் புற்றுநோய் ஆராய்ச்சியின் போது மனித தொண்டையில் ஒரு புதிய உறுப்பை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
முக்கிய தினங்கள்
- MOLE DAY Theme : “MOLEzilla”
சமீபத்திய வேலைகள்