Tamil Current Affairs – 24th December 2020
பார்சிலோனா அணியின் லியோனஸ் மெஸ்ஸி (அர்ஜென்டீனா) ஒரே கால்பந்து கிளப் அணிக்காக அதிக கோல் பந்து அடித்த பிரேசில் வீரர் பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார். |
அபுதாபியில் நடைபெற உள்ள ஆசிய லே மேன்ஸ் கார் பந்தயத்தில் நரேன் கார்த்திகேயன் தலைமையில் ரேசிங் டீம் களம் காண்கிறது
|
இங்கிலாந்தில் புதிதாக பரவுக்கூடிய வீரமிக்க வைரஸிற்கு VUI-202012/0 என பெயரிடப்பட்டுள்ளது.
|
அமேசான், ஒன்வெப் உள்பட 24 நிறுவனங்கள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன. |
டிசம்.23-ல் ஒடிசா மாநிலம், பாலசோரில் உள்ள அப்துல்கலாம் தீவில் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. |
1270 ஆண்டுகள் பழமையான பள்ளிச்சந்த வட்டெழுத்து கல்வெட்டு திருப்பத்தூர் அருகே உள்ள குண்டுரெட்டியூர் மலைச்சரிவில் கண்டெடுக்கப்பபட்டுள்ளது. |
இந்திய வம்சாவளியர்களான கவுதம் ராகவன், வினய் ரெட்டி ஆகியோருக்கு வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினராக ஜோபைடன் நியமனம் செய்தார்.
நியமிக்கப்பட்டுள்ளன |
மத்திய அமைச்சரவை டிடிஹெச் துறையில் 100% அந்நிய நேரடி மூதலீட்டை அனுமதிப்பதற்கு ஒப்பதல் வழங்கியுள்ளது. |
ஐசிசி-யின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன் பட்டியில் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தையும், லோகேஸ் ராகுல் 3வது இடமும் பிடித்துள்ளன. |
டிசம்.22-ல் கிரிக்கெட் தமிழ் வர்ணணையாளர் அப்துல் ஜாபர் (81) காலமானார் |
தேசிய நுகர்வோர் தினம் (டிசம்.24) |
Related Links