சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமி நாராயணன் நியமனம் .
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் சேவையின் 100வது ஆண்டு தின விழா
கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆவண புத்தகங்களை தமிழக முதல்வர் வெளியிட்டள்ளார்.
காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் நேரடி ஆய்வு நடத்தி தனியார் நிறுவனத்துக்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய அளவில் மக்கள் அமைதியாக வாழும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தமிழ்நாடும், கேரளாவும் பெற்றுள்ளன.
சென்னை ஐஐடி-யில் ரூ242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எளிதில் அடையாளம் காண “தனிக் குறியீடு எண்” அளிக்கும் நடைமுறையை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிமுகம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை செயற்கை நுண்ணறிவின் உட்பிரிவான “இயந்திர வழிக் கற்றல் (மெஷின் லேர்னிங்)” தொழில்நுட்பம் மூலமாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு வருகின்றன.
உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியை சார்ந்த அஜய் பங்கா (63) நியமனம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா முன்னணி நாடாக திகழ செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளித்துள்ளது.
சத்திஸ்கர் மாநிலம் ராயப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு நடைபெறுகிறது
அக்னிவீரர்களுக்கான நுழைவுத்தேர்வு இணைய வழிக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தவிர, பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று ராணுவப் பணியாளர் தேர்வுத்துறைத் தலைவர்னா தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நிதியமைச்சர் இந்தியா
அமெரிக்காவில் ஜாதிய பாகுபாட்டுக்கு தடை விதித்த முதல் நகரம் சியாட்டில்
ஜெர்மெனியை சார்ந்த நபர் ஸெடமெ் செல் மாற்று சிகிச்சை மூலம் எய்ட்ஸிலிருந்து விடுதலை அடைந்துள்ளார்.
எகிப்தில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் தனி நபர் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றார்