TNPSC Current Affairs in Tamil: 24-10-2020
தமிழக நிகழ்வுகள்
- தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்
தேசிய நிகழ்வுகள்
- செனட் சபை எமிபாரட்டை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல்
- “டிஜிசிஐ” ரஷ்யாவின் “ஸ்புட்னிக் வி” கரோனா தடுப்பு மருந்தை 100 இந்தியருகளுக்கு செலுத்தி பரிசோதனை நடத்த அனுமதி வழங்கல்
- ஜி-20 ஊழல் தடுப்பு செயற்குழுவின் முதல் மந்திரி கூட்டம் நடைபெற்றது.
- இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (ஐஐடி) கராக்பூர் தொலைதூரத்தில் இருந்து தொழிற்சாலை செயல்பாடுகளை கட்டுப்படுத்த இண்டஸ்ட்ரி 4.0 என்ற புதிய தொழில் நுட்பம் தொடக்கம்
- இந்தியா கச்சா எண்ணெய் பயன்படுத்துவதில் இந்திய 3வது பெரிய நாடாகவும், இறக்குமதியில் 4வது பெரிய நாடாகவும் திகழ்கிறது.
- உத்திரப்பிரதேசத்தில் 1,535 காவல்நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடக்கம்
- ஐஎன்எஸ் பிரபால் போர் கப்பலில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை வெற்றி – கடற்படை அறிவிப்பு
- லெப்டினெண்ட் ஜெனெரல் நந்த கிஷோர் சாஹூ பல்மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநராகவும், ராணுவ பல் மருத்துவப் படையின் தலைவராகவும் பதவியேற்பு
- நகர்ப்புற திட்டமிடல் கல்வி முறையை சீர்த்திருத்த என்ஐடிஐ ஆயோக் 14 பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டது. என்ஐடிஐ ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் இந்த குழுவிற்கு தலைமை தாங்க உள்ளார்.
- 35 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு
- “தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக பணியாளர்களை இணைப்பதற்காக நவம். 1, 2020 இத் திட்டத்தை அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியா விரிவுபடுத்திகிறது.
- முதல் தவணை GST இழப்பீட்டை 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.6000 கோடி கடன் வாங்கி முதல் தவணையாக வழங்கியுள்ளதுகடந்த 3 ஆண்டுகளில் ESI திட்டத்தில் 4,17,01,134 சந்தாதாரர்கள் இணைந்ததாக என மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தேசிய புள்ளியில் அலுவலகம் (என்எஸ்ஐ) வெளியீடு
- கடல்சார் உளவுப் பணிக்காக விமானத்தை இயக்க 3 பெண் விமானிகள் அடங்கிய முதல் குழு இந்திய கடற்படையில் தயாரகியுள்ளது
முக்கிய தினங்கள்
- சர்வதேச பனிச்சிறுத்தை தினம் (அக்-23)
சமீபத்திய வேலைகள்