25th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 25-10-2020

தேசிய நிகழ்வுகள்

  •  இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது.
  • சாம்சாங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ (78) காலமானார்
  • ஆசிய பசிபிக் மூட்டுவாத சிகிச்சை அமைப்பின் (ஏ.பி.எல்.ஏ.ஆர்) சிறப்பு விருதினை மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திச சிகிச்சை மருத்துவ நிபுணர் ஏ.என்.சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது
  • அக்டோபர் 24-ம் தேதியன்று இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் 59-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது
  • பொது முடக்கத்தின்போது கடன்களுக்கான தவணை ஒத்திவைக்கபட்ட காலத்துக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படும் நடவடிக்கை ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு ரத்து செய்யப்படுமென மத்திய அரசு அறிவிப்பு
  • உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆத்மனிர்பர் திட்டம் கீழ் நாட்டில்  உள்ள அனைத்து கேன்டீன்களிலும் சீனப்பொருட்களுக்கு தடை விதிக்க பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை
  • கேரள மாநிலத்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் நோர்கா (NORKA – Non – Resident Keralites Affairs) என்டிபிரேம் திட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் 4,897 பேர் பதிவு
  • 2021 பிப்ரவரி வரை சாம்பல் பட்டியலில் பாகிஸ்தானை வைத்திருக்கு நிதி நடவடிக்கை பணிக்குழு முடிவு

முக்கிய தினங்கள்

  • ஐக்கிய நாடுகள் தினம் (அக்-24)
  • உலக தகவல் வளர்ச்சி தினம் (அக்-24)
  • உலக போலியோ தினம் (அக்-24); கருப்பொருள் – “முன்னேற்றக் கதைகள் : கடந்த காலமும் நிகழ்காலமும்”

சமீபத்திய வேலைகள்



Leave a Comment