26th and 27th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 26th and 27-10-2020

தமிழக நிகழ்வுகள்

 • 2020 அக். 29-31 ஆகிய மூன்று நாட்களுக்கு உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் இணைய வழி கருத்தரங்கு தமிழக அரசின் “யாதும் ஊரே” முன்னெடுப்பின் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளது .
 • ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநரும், மொழிபெயர்ப்பாளருமான K.S சுப்பிரமணியன் (83) காலமானார்

தேசிய நிகழ்வுகள்

 • செஷல்ஸ் நாட்டின் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வேவல் ராம்கலவான் தேர்வு.
 • ஆல்ஃபா கொண்டே கினியா நாட்டின் அதிபராக தேர்வு
 • லூயிஸ் ஆல்பர்ட்டோ லுச்சோ ஆர்க்  ஃபொலிவியா நாட்டின் அதிபராக தேர்வு
 • “முகக்கவசம் இல்லையெனில் சேவை இல்லை” என்ற கொள்கையை வங்கதேசம் அறிமுகம்
 • அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஐ.நா. ஒப்பந்தத்தை 50 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிவிப்பு
 • சாத் எல்-தின் ஹரிரி லெபனான் நாட்டின் பிரதமராக தேர்வு
 • கழுகு பாதுகாப்பிற்கான செயல் திட்டம் (2020-25) – தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல்
 • உத்திரப்பிரதேச அரசு பிரதமர் எஸ்.வனிதி திட்டத்தில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம்
 • இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) 100 புதிய வன கரிம தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.
 • கோவாவில் இந்தியாவின் முதல் மணல்மேடு பூங்காக்களை அமைக்க உலக வங்கி ரூ.3 கோடி நிதியுதவி
 • ஒன்பதாவது சீக்கிய குரு “குரு தேஜ் பகதூர்” 400வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை மத்திய அரசு சார்பில் நடத்த உயர்மட்ட குழு பிரதமர் மோடி தலைமையில் நியமனம்
 • இரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தெற்கு இரயில்வே சென்னை கோட்டரெயில்வே பாதுகாப்பு படையினாரால் “என்தோழி” என்ற அமைப்பு தொடக்கம்
 • “மன் கி பாத்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம்  நடத்திவரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் உரையாடினார்.
 • 172 ஆயிரம் ஆண்களுக்கு முன் இருந்த ஆற்றின் படிவங்களை அண்ணா பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கல்கத்தா மற்றும் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங் நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர் தார்பாலைவனத்தில் கண்டுபிடித்துள்ளனர்
 • இந்தியா சூரிய மின்சக்தி உற்பத்தியில் 5-வது இடம் வந்துள்ளதாக பிரதமர் அறிவிப்பு
 • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் மாண்டி மாவட்டம் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய தேசிய அளவிலான 30 மாவட்ட பட்டியலில் முதலிடம்
 • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலராக இருக்கும் அபூர்வா சந்திரா சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிர்வாக குழு தலைவராக தேர்வு

முக்கிய தினங்கள்

 • ஐ.நா. ஆயுத குறைப்பு வாரம் (அக்.24 – 30 வரை)
 • Vigilance Awareness Week (அக்.27- நவம்.2)
 • இந்திய காலாட்படை தினம் (அக்-27); கருப்பொருள் – “Your Window to the World”

சமீபத்திய வேலைகள்Leave a Comment