TNPSC Current Affairs in Tamil – 28th February 2023

Current Affairs One Liner 28th February

  • டான்சீட் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சார்பில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம்
  • தமிழகம் முழுவதும் ரூ.2000கோடி மதிப்பிலான நிறைவுபெற்ற மற்றும் புதிய மருத்துவ கட்டமைப்புகளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
  • ரூ.1,136 கோடி மதிப்பீல் 44 புதிய மருத்துவனைகளின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  • மார்ச் 20-ல் 2023-24-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் – சட்டபேரவை தலைவர் அறிவிப்பு
  • சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
  • பார்வை திறனற்ற மாற்றுத்திறளாளிகளுக்கு பயன்படும் வகையில் கைப்பேசி செயலி வழியாக தொல்காப்பியத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதியை “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” தொடங்கியுள்ளது.
  • “இஐஇப தொல்காப்பியம் எழுத்து” (Phonology and Morphology Mobile Application) என்ற பெயரில் எழுத்து அதிகாரத்தின் செயலியை கூகுள் ஆண்ட்ராய்டு “பிளே ஸ்டோடரில் வெளியிட்டுள்ளது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவி ஏற்றுள்ளார்.
  • இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் – சென்னை ஐஐடி இடையே கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை உத்தண்டியில் மேற்கொள்ளப்பட்டது.
  • பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் 13வது தவணையாக ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு்ள்ளது.
  • தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவராக ம.வெங்கடேசன் நியமனம்.
  • மீன்களுக்கான நோய்கள் குறித்த தகவல்களை அறிய “ரிப்போர்ட்ஃபிஷ்டிசீஸ்” என்னும்புதிய செயலி அறிமுகம்.
  • “இறால்களுக்கான காப்பீட்டு திட்டத்தை” உவர் நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது.
  • 14 ஜூன் 2022-ல் உருவாக்கப்பட்ட அக்னிபத் திட்டம் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி
  • பிரசாந்த் லவானியா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புதிய தலைவராக நியமனம்.
  • நாகலாந்து 82.42%, மேகாலயம் 75% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • ஆதார் விரல்ரேகை பதிவை சரிபார்க்க “விரல்ரேகையின் மையப் புள்ளிகளை வைத்து சரிபார்க்கும் புதிய முறை”யை தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகம்
  • மார்ச் 1, 2 தேதிகளில் ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் கலந்து கொள்கிறார்.
  • பிரிட்டனில் திருமண வயது 16லிருந்து 18ஆக அதிகரிப்பு
  • தேசிய அறிவியல் தினம் (பிப் 28)

 

Leave a Comment