29th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 29-10-2020

தமிழக நிகழ்வுகள்

  • தமிழக முதல்வர் அக்.28 அன்று தமிழக இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்
  • வி.எம். கடோச் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம்
  • பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ஸ்மாட்கார்டு அமைச்சர் நிலோஃபர் கபீல் தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல்
  • தமிழக முதல்வர் தேசிய பள்ளி விளையாட்டில் பதக்கம் வென்ற 14 மாணவர்களுக்கு ரூ54 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார்
  • கரோனா விழிப்புண்வை ஏற்படுத்த 33 பிரச்சார வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

தேசிய நிகழ்வுகள்

  • தேசிய வனவிலங்கு வாரியம் உத்திரபிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் பிணந்தின்னிக் கழுகு/பாறுக்கழுகு பாதுகாப்பு மையங்கள் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ள முதல் மாநிலம் கேரளா மாநிலம்
  • அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு என புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
  • ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு உலகளவில் 6வது இடம்
  • உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கனா ஆகிய மாவட்டங்கள் பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான சுயச்சார்பு கடன் உதவி திட்டத்தில் அதிகமான எண்ணிக்கையில் கடனுதவி வழங்கி முதல் 3 இடங்களை பிடித்துள்ளது
  • பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து சவூதி அரேபியா பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பலுசிஸ்தானை நீக்கியுள்ளது
  • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடன் ஆஸ்திரேலியா “மலபார் கடற்படை ஒத்திகை 2020”-ல் புதிதாக இணைய இருக்கிறது.
  • ஈரான் பூமியின் அடிநயில் புதிய அணு உலை அமைக்கும் பணியினை தொடங்கியதாக ஐ.நா. கணிப்பாளர்கள் அறிவிப்பு
  • முதல் கட்ட பீகார் சட்ட பேரவை தொகுதிகளில் தேர்தலில் 53% வாக்கு பதிவு
  • நவ.7-ல் பிஎஸ்எல்வி சி-49 ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு
  • நாடு முழுவதும் சிலிண்டர் முன்பதிவிற்கு ஒரே தொலைபேசி எண் (77189 55555) நவ.1 முதல் அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
  • ஊக்க மருந்து தடுப்பு விதியை மீறியதற்காக தடகள உலக சாம்பின் கோல்மேனனுக்கு 2 ஆண்டுகள் தடை

முக்கிய தினங்கள்

  • இந்தியன் ஆயில் நிறுவனத்தால் ஊழல் ஒழிப்பு வாரம் அக்.27 முதல் நவ.2 வரை கடைபிடிக்கப்படுகிறது; கருப்பொருள் – “ஊழல் இல்லா இந்தியா, வளமான இந்தியா

சமீபத்திய வேலைகள்



Leave a Comment