Tamil Current Affairs – 30th November 2020
கடந்த ஐந்து ஆண்டுகளில் “அடல் பென்ஷன்” திட்டத்தில் தமிழ்நாட்டில் 17.36 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். |
தமிழகத்தில் முதல் முறையாக தனுஷ்கோடி கடலில் 2 கி.மீ தூரத்திற்குள் 4 முதல் 5 காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளது. |
உயர்கல்வி படித்து விட்டு பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்வோர் பட்டியில் இந்தியர்களுக்கு முதலிடம். |
இன்வெஸ்ட் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் ஐக்கிய நாடுகள் ஆகியவை சஹாகர் பிரக்யா திட்டத்தை தொடங்கியுள்ளன. |
கரோனா தடுப்பூசி தயாரிப்பினை மேற்பார்வையிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நாதிம் ஜஹாவியை நியமனம் செய்தார். |
விசாகப்பட்டினத்திலுள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்தியாவில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட வருணாஸ்திரா ஏவுகணையை இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது. |
சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கிளென் பிலிப்ஸ் படைத்துள்ளார். |