TNPSC Current Affairs in Tamil: 30 and 31.10.2020
தமிழக நிகழ்வுகள்
- மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசாணை அறிவிப்பு வெளியானது
- ரூ.45 கோடியில் 25 காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
- ரூ.73 கோடி செலவில் சென்னையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிய கட்டிட வளாகம் திறந்து தமிழக முதல்வர் வைத்தார்.
- சிறந்த நிர்வாகத்திற்காக அரசுசாரா அமைப்பு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 2-வது இடமும், கேரளாவிற்கு முதல் இடமும் கிடைத்துள்ளது.
- பல்வேறு ஆய்வு பணிக்காக அடைகாக்கும் மையம் இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தில் அணுசக்தி துறை தலைவர் திறந்து வைத்தார்.
தேசிய நிகழ்வுகள்
- ஆந்திராவில் இணைய வழி சூதாட்டம், விளையாட்டுகள் உட்பட 132 செல்போன் செயலிகளுக்கு தடை
- குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மரணம்
- குஜராத்தில் ஆரோக்கிய வனத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- வானிலிருந்து தரை உள்ள இலக்கை எளிதில் தாக்கும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
- பெண்களுக்கு அறிவியல், பொறியில் ஆராய்ச்சிகளில் கூடுதலாக வாய்ப்புகளை அளிக்க செர்ப் – பவர் திட்டத்தினை மத்திய அமைச்சர் டாக்டர் ஹரஷ்வரதன் தொடங்கி வைத்தார்.
- தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்த்திற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
- இந்தியாவுக்கும், கம்போடியாவுக்கும் இடையேயான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
முக்கிய தினங்கள்
- உலக சிக்கன நாள் (அக்-30)
சமீபத்திய வேலைகள்