Tamil Current Affairs – 6th & 7th November 2020
அலசேன் ஓட்டாரா ஐவரி நாட்டின் புதிய அதிபராக தேர்வு |
கரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். |
மிஷன் சாகர்-II என்ற திட்டத்தின் கீழ் 100 டன் உணவுப் பொருள்களை இந்தியா சூடான் நாட்டிற்கு அனுப்பியுள்ளது |
அமெரிக்காவின் “2020 ஆண்டிற்கான எம்மெட் லீஹி” விருதினை பெற்ற முதல் இந்தியர் தினேஷ் கத்ரா ஆவார் |
2019-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 37 அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. |
சுகாதாரம், சரக்கு மேலாண்மை குறித்த பயிற்சிக்காக உயர் திறன் மேம்பாட்டு மையங்களை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார். |
இந்தியன் வங்கி எம்எஸ்எம்இ தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த “எம்எஸ்எம்இ பிரேரனா” என்ற திட்டத்தினை தொடங்கியது |
அமேசான் இணைய சேவை நிறுவனம் தெலுங்கானாவில் ரூ.20,.761 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது |
நவம்.10-ல் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். |
5 ஆண்டுகளில் 20.6 லட்சம் ராணுவத்தினருக்கு ரூ.42,700 கோடி “ஒரே பதவி – ஒரே ஓய்வூதிய திட்டம்” மூலம் மத்திய அரசு வழங்கியுள்ளது. |
நாடு முழுவதும் பணம் அனுப்ப வாட்ஸ்அப் பயனாளர்களுக்காக இந்தியாவில் “வாட்ஸ்அப் பேமண்ட் சேவை” தொடங்கப்பட்டது. |
பொருளாதார ஒப்புதல்களை அதிகரிக்க முக்கிய 15 ஒப்பந்தங்கள் இந்தியா – இத்தாலி இடையே கையெழுத்தானது. |
நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா 2வது முறையாக பதவி ஏற்பு |
இந்திய தலைமைத் தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமார் சின்ஹா பதவியேற்பு |
நிங்கோபம் “ஹாக்கி இந்தியா” தலைவராக தேர்வானார் |
மியான்மரில் நாளை (நவம்.08) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது |
இந்திய கடற்படை விமானங்களின் பராமரிப்பு பணிக்காக ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்திற்கு பிரிட்டனில் இருந்து அரக்கோணத்திற்கு அன்டோனோவ் விமானம் வந்து சேர்ந்தது |
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (நவம்பர் 7) |
Related Links