TNPSC Current Affairs in Tamil – 7th March 2023

Current Affairs One Liner 7th March 2023

  • மார்ச் 6ல் “கள ஆய்வில் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
  • திரிபுராவின் முதல்வராக மாணிக் சாஹா மீண்டும் தேர்வானார்
  • மேகாலய முதல்வராகிறார் கான்ராட் சங்கமா
  • 1977முதல் மார்ச்-8ல் உலகமெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • உலகில் உள்ள 193 நாடுகளில் நாடாளுமன்றங்களில் பெண்கள் இடம் பெற்று இருக்கும் எண்ணிக்கையில் நமது நாடு 148வது இடத்தை பிடித்துள்ளது.
  • சுகாதாரம்-மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் தில்லியில் நடைபெற்ற பட்ஜெட் பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
  • மார்ச் 25-முதல் சீனியர் மகளிருக்கான 27வது தேசி கால்பந்து போட்டி தொடங்குகிறது.
  • எஃப் 1 கார்பந்தயத்தில் நடப்பாண்டு சீசனின் முதல் பந்தயமான பஹ்ரைன் கிராண்ட் ப்ரீயில், ரெட் புல் டிரைவரும், நெதர்லாந்து  வீரருமான மேக்ஸ் வெர்ஸ் முதலிடம் பிடித்ததார்.

Leave a Comment