Tamil Current Affairs – 8th & 9th November 2020
நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் என்று மத்திய அரசு அறிவிப்பு |
இந்தியா உட்பட நான்கு நாட்டின் 10 செயற்கைகாேளுடன் பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. |
அமெரிக்காவின் 46வது அமெரிக்க அதிபராக ஜோபிடனும், முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு |
ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம்களுக்கான தனிநபர் சட்டத்தில் தளர்வுகளை அறிவித்தது. |
குஜராத் மாநில பவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோகா மற்றும் சூரத்தில் உள்ள ஹசீரா இடைய “ரோ-பேக்ஸ்” பயணிகள் படகு போக்குவரத்து சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். |
கப்பல் போக்குவரத்து அமைச்கத்தின் பெயரை துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்வதாக பிரதமர் மோடி அறிவிப்பு. |
ஹெச்சிஎல் நிறுவனர் ஷிங் நாடார் அறக்கட்டளை சார்பில் சென்னை ஷிங் நாடார் பல்கலைக்கழகம் தொடக்கம். |
தூசி, புயல்களின் தாக்கத்தால் வளிமண்டலத்தை வேகமாக இழக்கிறது செவ்வாய் கிரகம் மங்கள்யான் ஆய்வில் கண்டுபிடிப்பு |
ரஷ்யாவின் மெத்வதேவ் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் தனது முதலவாது சாம்பியன் பட்டத்தை வென்றார். |
அமெரிக்காவின் புதிய அதிபரனா ஜோ பைடன் அமெரிக்காவில் வசிக்கும் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளார். |
Related Links