14-ம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டுதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகரையின் பெயர் 700 ஆண்டுகளுக்கு முன் திருவிடைவாய் பிழையான அழகிய பெருமாநல்லூர் என அறியப்பட்டுள்ளது
பழங்கால கருஞ்சாந்து ஓவியங்கள்கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பஹள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி கிராமத்தின் குகைப்பாறையில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் சந்தை மூலதனத்தில் ரூ.1 லட்சம் கோடியைகடந்து உலகின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமாகபஜாஜ் ஆட்டோ நிறுவனம் உருவாகியுள்ளது.
முகேஷ் அம்பானிஉலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியிலில்13-வது இடம் பிடித்துள்ளார்.
ஜன.8-ல் முதன்முறையாக பெய்ஜிங்கில்தெற்காசிய கரோனாே மற்றும் வறுமை ஒழிப்பு ஒத்துழைப்பு மாநாட்டைசீனா நடத்தியுள்ளது.
இம்மாநாட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.
பிரதமரின் சிறுதானிய சேமிப்பு திட்டதில்மைசூர் சிறந்த வாழை நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இயக்குநர் எம்.மகாதேஷ்ப்பா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கலாச்சார நகரம், மல்லிகை நகரம் என சிறப்பு பெற்றிருந்தது.
கடந்த நிதியாண்டில் 4.2% வளர்ச்சியை எட்டியிருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டான 2020-2021-ல் -7.7%மாக இருக்கும் என மத்திய அரசின் மதீப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஐ.நா. பாதுகபாப்பு கவுன்சிலின் முக்கியமான துணை அமைப்புகளான தலிபான், லிபியா பொருளாதாரத் தடைக்குழு, பயங்கரவாத எதிர்ப்புக்குழு ஆகியவற்றிற்கு தலைமை வகிக்க உள்ளது.
ஜே.வெங்கட்ராமுஇந்தியா போஸ்ட் பேமண்டஸ் வங்கியின் (India Post Pamyment Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் செயல் அதிகாரியாக பொறுபேற்றார்.
ப்ளும் பெர்க் பொருளாதார தொலைக்காட்சி வெளியிட்டுள்ள உலக பணக்கார பட்டியலில்அமேசான் நிறுவன ஜெப் பெசோஸை 2வது இடத்திற்கு தள்ளிவிட்டு டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் உயரிய பதவியான தலைமை தகவல் அதிகாரியாக திருச்சியை சேர்ந்த டாக்டர் ராஜ் ஐயர் நியமிக்க்ப்பட்டுள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர் நாள் (Non-resident Indian Day) – ஜனவரி 9.