10th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Cunt Affairs in Tamil: 10-10-2020

தமிழக நிகழ்வுகள்

  • மத்திய அரசின் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான கல்வித்தகுதியில் எம்.எ. தமிழ்படிப்பு சேர்ப்பு
  • கடலூர் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் மகன் “செயில் வீரன்” காலமானார்

தேசிய நிகழ்வுகள்

  • 2020-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது
  • அமெரிக்க ஹார்வரட் வர்த்தக கல்லூரி முதல்வராக இந்திய வம்சாவளி கல்வியாளர் ஸ்ரீகாந்த்தார் நியமனம்
  • கேவாக்ஸ் கூட்டணியில் சீனா அதிகாரப்பூர்வாக இணைந்தது
  • எச்.பி. கோதுமை வகைக்கு அர்ஜென்டினா அனுமதி
  • பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை
  • ருத்ரம்-1 என்ற ரேடார் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
  • ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இரண்டாம் கட்ட பட்டியலை ஸ்விட்சர்லாந்து அரசு மத்திய அரசிடம் அளித்தது
  • மத்திய ரயில்வே அமைச்சருக்கு பியூஸ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு
  • தில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 36-வது கூட்டம் – குழுத் தலைவர் நவீன்குமார் தலைமை
  • சொத்து அட்டைகள் திட்டத்தை பிரதமர் மோடி அக்.11-ல் தொடங்கி வைக்கிறார்
  • 2020-ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு
  • கேரள மாநிலத்தில் விவசாயிகள் நலநிதிவாரியம் அமைக்க மாநில அமைச்சரவை முடிவு
  • மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் 2020-21 ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 3951 கி.மீ. சாலைகளை அமைத்திருக்கிறது
  • டாடா ஸ்டீல் நிறுவனம் சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டின் 72.6 லட்சம் டன் உருக்கு பொருள்களை தயாதித்துள்ளது
  • வங்கி கணக்கில் 24 மணி நேரமும் பணம் பரிமாற்றம் செய்ய டிசம்பர் மாதம் முதல் அனுமதி – ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்

இன்றைய முக்கிய தினங்கள்

  • “உலக மனநல தினம்” கருப்பொருள் : “Mental Health for All : Greater Investment Greater Access”

More Current Affairs – More Info

சமீபத்திய வேலைகள்

Leave a Comment