TNPSC Cunt Affairs in Tamil: 11 & 12-10-2020
தமிழக நிகழ்வுகள்
- பள்ளிக்கல்வித்துறை ஆணையராக என்.வெங்கடேஷ் நியமனம்
- மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக மசிஜி தாமஸ் வைத்யனும்
- தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய நிர்வாக இயக்குநராக ஆர்.கிர்லோஷ்குமாரும்
- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாக அலுவலராக க்ராந்தி குமாரும் நியமனம்
தேசிய நிகழ்வுகள்
- நகோர்னோ – கராபக் பிராந்தியத்தில் ஆர்மீனியா- அஜர்பைஜான் இடையே போர் நிறுத்தம்
- 2040-ம் ஆண்டிற்குள் அமேசான் நிறுவனம் 10,000 மின்னணு டெலிவரி வாகனங்கள் தயாரிக்க ரிவியான் நிறுவனத்தில் முதலீடு
- இந்தியாவில் 1.72 கோடிக்கு மேல் 10 முதல் 19 வயது வரையிலான திருமணமான குழந்தைகள் இருப்பதாக சி.ஆர்.ஒய் (C.R.Y) தகவல்
- சரக்கு & சேவை வரி கணக்கு தாக்கல் செய்ய “நில் ரிட்டன்” வசதி அறிமுகம்
- Grade Response Action Plan கீழ் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு சுற்றுச்சூழல் மாசுபாடு ஆணையம் 4 மாநில அரசுகளுக்கு உத்தரவு
- டெல்லி முதல்வர் கீழ் அமைச்சரவையில் Tree Transplanation Policy ஒப்புதல் அளிப்பு
- கிராமப்புறங்களில் 100% குழாய்நீர் இணைப்பு வழங்கும் முதல் மாநிலம் கோவா என ஜல்சக்கதி அமைச்சகம் அறிவிப்பு
- பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உத்திரபிரதேச அரசு விழிப்புணர்வு பிரச்சார ஏற்பாடு
- இந்தியா – அமெரிக்கா உறவை மேம்படுத்த தில்லியில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
- பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் 2-ம் கட்ட பரிசோதனை முடிவை வழங்க மருந்து தரக் கட்டுபாட்டு இயக்குநரகம் உத்தரவு
- ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவி எம்.ஸ்ரவாணி ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார்
- பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 322 திட்டங்களில் 12,413 கி.மீ தொலைவுக்கு சாலைகள் அமைக்க ஒப்பந்தப்புதல் வழங்கல்
- ஜனசங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜயராஜே பிறந்த நாளையொட்டி 100 ரூபாய் நாணயம் நாளை வெளியீடு
- ரபேல் 2020-ம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார்
- வர்த்தக ரீதியான நிலக்கரி சுரங்க ஏலம் மூலம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்குமென மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் அறிவிப்பு
- கடந்த 2015 – 16 முதல் 2019 – 20 நிதியாண்டு இடையிலான காலக்கட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவரத்தனையில் கூட்டு ஆண்டு வளர்ச்சி வகிதம் 55.1% எட்டியுள்ளது.
- நடப்பு 2020-21ம் நிதியாண்டுக்கான ஏழாம் கட்ட தங்க பத்திர விற்பனை நடைபெறும் தேதி அறிவிப்பு
இன்றைய முக்கிய தினங்கள்
- “உலக பெண் குழந்தைகள் தினம்” கருப்பொருள் : “என் குரல், எங்கள் சம எதிர்காலம்”
- Oct – 10 “World Migratory Birtd Day” கருப்பொருள் (2020) : “Birds Connect our Word”
More Current Affairs – More Info