TNPSC Current Affairs Question and Answer in Tamil 22nd and 23rd August 2020

Current Affairs in Tamil 22nd & 23rd August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 22nd & 23rd August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 22nd & 23rd August 2020

1. உலைச்சாம்பலை கொண்டு செல்லும் தனது உட்கட்டமைப்பிற்கா சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘ரிஹந்த் திட்டம்’ அலைந்துள்ள மாநிைம் எது?

  1. ஹரியானர
  2. உத்தர பிரதேசம்
  3. பஞ்சாப்
  4. இராஜஸ்தான்
Answer & Explanation
Answer:– உத்தர பிரதேசம்

Explanation:

தேசிய அனல்மின் கழகமானது (NTPC) உத்தரபிரதேசத்தில் ரிஹந்த் திட்டத்தில் உட்கட்டமைப்பைக் கட்டியுள்ளது.

சிமெண்ட் ஆலைகளுக்கு மலிவு விலையில் உலைச்சாம்பலை மொத்தமாக கொண்டு செல்வதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களில் உள்ள உலைச் சாம்பலை முழுமையாகப் பயன்படுத்த NTPC உறுதி பூண்டுள்ளது.

இந்திய இரயில்வேயின் ஏற்றுதல் வசதிகளைப்பயன்படுத்தி, உலைச்சாம்பலை (flyash) பயனுள்ள முறையில் பயன்படுத்த, மின்னுற்பத்தி நிலையங்கள் அவற்றின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும்

2.இந்திய பள்ளி மாணாக்கருக்கு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொகுதியை தொடங்க NITI ஆயோக்கின் அடல் புத்தாக் இயக்த்துடன் (AIM) அண்மையில் ஒத்துழைத்த சங்கம் எது?

  1. இன்டெல்
  2. IBM
  3. CDAC
  4. NASSCOM
Answer & Explanation
Answer:– தேசிய மருந்துக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம்

Explanation:

தேசிய மென்பாெருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமானது (NASSCOM) அண்மையில் NITI ஆயாேக்கின் அடல் புத்தாக்க இயக்கத்துடன் (AIM) இணைந்து,

இந்திய பள்ளி மாணாக்கருக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாடத்தாெகுதியை அறிமுகப்படுத்தியது.

AI அடிப்பலடயிலான இந்தப் பாடத்தாெகுதி கிட்டத்தட்ட 5,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் (ATL) செயல்படுத்தப்படவுள்ளது.

இது 2.5 மில்லியன் மாணாக்கரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AI கருத்தாக்கங்களில் செயல்பாடுகள் மற்றும் காணாெளிகளைக் கொண்ட இந்தப் பாடத்தாெகுதி பிப்ரவரி 27 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

3. ‘பலாச’ மலருடன் கூடிய தனது புதிய மாநிலச் சின்னத்தை வெளியிட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

  1. கேரளம்
  2. ஜார்க்கண்ட்
  3. பஞ்சாப்
  4. கர்நாடகம்
Answer & Explanation
Answer:– ஜார்க்கண்ட்

Explanation:

ஜார்க்கண்ட் மாநில அரசு தனது மாநிலத்திற்கான புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளது.

இதனை இராஞ்சியில் வைத்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சாேரன் வெளியிட்டார்.

வட்ட வடிவிலான இச்சின்னத்தில் இடம் பெற்றுள்ள செறிவான வட்டங்களுக்கு இடையே இந்திய ஒன்றியத்தின் தேசிய சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செறிவான வட்டங்கள், அம்மாநிலத்தின் ஏராளமான இயற்கை வளங்களையும் அதன் வளமான கலாச்சாரத்தையும் சித்தரிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில மலரான ‘பலாச’ மலரையும் மாநில விலங்கான ‘யானை’யையும் இந்தச் சின்னம் கொண்டுள்ளது.

4.எவ்விரு அமைப்புகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிலவின் மேற்பரப்பை பயன்படுத்தி சுடுகற்களை (bricks) உருவாக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளனர்?

  1. HAL & DRDO
  2. NASA & DRDO
  3. IISc & ISRO
  4. NASA & ISRO
Answer & Explanation
Answer:– IISc & ISRO

Explanation:

இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சிக்குழு, நிலவின் மேற்பரப்பில், ‘சுடுகல் பாேன்ற கட்டமைப்பை’ உருவாக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளது.

இந்தச்சுடுகற்களை, நிலவின் மேற்பரப்பில் கட்டமைப்புகளை இணைக்க பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யூரியா மற்றும் நிலவு மண் ஆகியவை இந்தச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மூலப்பாெருட்களாகும்.

பாக்டீரியா மற்றும் கொத்தவரை ஆகியவற்றை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.

5. ISRO’இன் சந்திரயான்-2 விண் சுற்றுக்கலனால் படமெடுக்கப்பட்ட பெரும் பள்ளத்தின் பெயரென்ன?

  1. லூனரர் பெரும்பள்ளம்
  2. சாராபாய் பெரும்பள்ளம்
  3. கலாம் பெரும்பள்ளம்
  4. ஆப்டிமஸ் பெரும்பள்ளம்
Answer & Explanation
Answer:– சாராபாய் பெரும்பள்ளம்

Explanation:

சந்திரயான் -2 விண் சுற்றுக்கலனில் இருந்த Terrain Mapping Camera-2 (TMC-2), அண்மையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள, “சாராபாய் பெரும்பள்ள”த்தை படமெடுத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தெரிவித்துள்ளது.

இந்தப் பெரும்பள்ளம் நிலவின் வடகிழக்கு பகுதியில் உள்ள “மரே செரினிடாடிஸி”ல் அமைந்துள்ளது; இது, எரிமலைக்குழம்புப் படிவால் ஆன பரந்த தட்டையான பகுதியாகும்.

இந்தப் பெரும்பள்ளம் சராசரியாக 1.7 கிலோ மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதன் சுவர்கள் சராசரியாக 25° முதல் 30° வரை சாய்வைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.




6. பாதுகாப்பு அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘கொங்கூர் ஏவுகணை சாேதனை உபகரணங்களை’ உருவாக்கிய அமைப்பு எது?

  1. DRDO
  2. பாரத நில அகழ்வு நிறுவனம்
  3. பாரத டைனமிக்ஸ் லிட்
  4. பாரத மின்னணு நிறுவனம்
Answer & Explanation
Answer:– பாரத டைனமிக்ஸ் லிட்

Explanation:

பாரத டைனமிக்ஸ் நிறுவனத்தால் (BDL) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, “கொங்கூர் ஏவுகணை சாேதனை உபகரணங்கள்” மற்றும் “கொங்கூர் ஏவுகணை பரிசாேதனை உபகரணங்கள்” ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் தாெடக்கி வைத்தார்.

“தற்சார்பு இந்தியா” வார கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, BDL’ஆல் வடிவமைக்கப்பட்ட கொங்கூர் – M பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணைகள் மற்றும் கொங்கூர் – M ஏவுகணை ஏவிகள் ஆகிய இரு உபகரணங்களும் அவற்றின் சேவைத்திறனை சரிபார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன.

முன்னர் இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

7. அண்லைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அடல் சுரங்கம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

  1. உத்தர பிரதேசம்
  2. ஹிமாச்சல பிரதேசம்
  3. சிக்கிம்
  4. கர்நாடகா
Answer & Explanation
Answer:– ஹிமாச்சல பிரதேசம்

Explanation:

ராேதங் கணவாயின் கீழ் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டது.

ராேதங்கில் உள்ள, ‘அடல் சுரங்கப்பாதை’ 2020 செப்டம்பருக்குள் பிரதமர் மோடியால் திறக்கப்படும் என ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அண்மையில் அறிவித்தார்.

8.8 கிமீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, உலகில் உள்ள மிக நீளமான சுரங்கப் பாதைகளுள் ஒன்றாக இருக்கும். இந்தச் சுரங்கம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

8. சமீபத்தியசெய்திகளில் இடம்பெற்ற, ‘கங்கோத்ரி தேசிய பூங்கா’ அமைந்துள்ள மாநிலம் எது?

  1. உத்தரகண்ட்
  2. சிக்கி
  3. அஸ்ஸாம்
  4. பீகார்
Answer & Explanation
Answer:– உத்தரகண்ட்

Explanation:

எழுபது ஆண்டுகளுக்கு முன் அழிந்து பாேனதாகக் கருதப்படும் கம்பளி பறக்கும் அணில், உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய பூங்காவில் அண்மையில் காணப்பட்டது.

வன ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, இக் கம்பளி பறக்கும் அணில் IUCN சிவப்புப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் பாேது இது காணப்பட்டது. இவ்விலங்கு அதன் கம்பளி பாேன்ற உராேமகங்களை ஒரு வான்குடை பாேன்று பயன்படுத்தி பறக்கிறது.

9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற CAMPA நிதியத்துடன் தாெடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

  1. சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்
  2. உள்துறை அமைச்சகம்
  3. வெளியுறவு அமைச்சகம்
  4. உழவு & உழவர் நல அமைச்சகம்
Answer & Explanation
Answer:– சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

Explanation:

CAMPA நிதியில் என்பது சதவீதத்தை காடு வளர்ப்பு (அ) தாேட்டங்களுக்குமட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்,

இருபது சதவீதத்தை திறன் மேம்பாட்டுக்கா பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

அண்மைய நிதி ஆணையம் வனப்பகுதிக்கான நிதிப் பகிர்வை பத்து சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CAMPA – Compensatory Afforestation Fund Management and Planning Authority

10.எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  1. இராகேஷ் அஸ்தானா
  2. நாதேஸ்வர இராவ்
  3. ரிஷிகுமார் சுக்லா
  4. இரஞ்சித் சின்ஹா
Answer & Explanation
Answer:- இராகேஷ் அஸ்தானா

Explanation:

எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமை இயக்குநராக இராகேஷ் அஸ்தானா, IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நியமனத்திற்கு முன்பு, அவர், கடந்த 2019 ஜனவரி முதல் உள்நாட்டு வான் பாேக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் தலைவராக பணி புரிந்து வந்தார்.

S.S. தேஸ்வால் அவருக்கு பதிலாக அந்தப்பதவியில் அமரவுள்ளார். தற்பாேதைய BSF தலைவர் R.K. சுக்லா, 2020 பிப்ரவரியில் ஓய்வு பெறவுள்ளார்.

இராகேஷ் அஸ்தானா, 1984ஆம் ஆண்டுத் தாெகுதி IPS அதிகாரியாகவும், மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியாகவும் இருந்தார்

More TNPSC Current Affairs



Leave a Comment