TNPSC Current Affairs in Tamil: 08-10-2020
தேசிய நிகழ்வுகள்
- 2020-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு – இமானுவேல் சார்பென்டியார் (ஜெர்மனி) & ஜெனிபர் டெனட்னா (அமெரிக்கா) – பிரிவு மரபணு மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்பு
- குவைத்தின் புதிய இளவரசர் –ஷேக் மெஷால் அல்அகமது அல்-ஜாபர் அல்-சபா
- பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தலைவர் – D.P.Singh
- இந்திய அரசு ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநர் – எம்.ராஜேஸ்வர் ராவ்
- கேரள காவல்துறை – குழந்தைகளின் ஆபாச காணொளி வெளியிடும் கண்டுபிடிக்க (பி-ஹண்ட்) ஆபரேஷன் நடத்தியதுர
- ஸ்டால்க்ஹோம் மாநாடு – பூச்சி கொல்லி ரசயான தடையை அமல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல்
- இந்தியாவில் போஸ்ட் பேமெண்ட் வங்கயின் மேலாண்மை இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரியாக ஜெ. வெங்கட்ராமு நியமனம்
- இந்தியா விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பு & இன்டர்நேஷனல் பார்கோட் ஆஃப் லைஃப் (கனடா) இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல்
- ரஷ்யா TSIRKON (டிஸ்கர்கான்) ஹைப்பர் குருஸ் ஏவுகணை – பேரண்ட் கடலில் வெற்றிகர சோதனை
- ஒடிசா – 2021 ஏப்ரலுக்குள் அனைத்து பஞ்சாயத்திலும் அதிவேக இணைய சேவை
- லடாக் கிராம வாழ்வாதார கணக்கெடுப்பு நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லடாக் யூனியன் பிரதேசம் & தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் கையெழுத்து
- முதலமைச்சர், பிரதமர் பதவிகளில் எந்த இடைவெளி இல்லாமல் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் பிரதமர் மோடி
- “இந்தியாவில் தயாரிப்போம்” (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் புதிய ஆலைகளை அமைப்பதற்கு நிறுவனங்களோடு மத்திய அரசு ஒப்புதல்
இன்றைய முக்கிய தினங்கள்
- “இந்திய விமானப்படை தினம்”
More Current Affairs – More Info