TNPSC Current Affairs in Tamil: 09-10-2020
தமிழக நிகழ்வுகள்
- தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட தொகை பற்றிய அறிவிப்பு
தேசிய நிகழ்வுகள்
- 2020-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு – 16 வயதான லூயிஸ் க்ளுக் (அமெரிக்கா)
- “சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில்” பின்லாந்தின் ஒருநாள் பிரதமர் – ஆவா முர்தா பொறுப்பேற்பு
- சுற்று சூழல் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு அளிப்பவர்களுக்கு (எர்ஷாட் பரிசு) பிரிட்டன் இளவரசர் வில்லயம் புதிய பரிசினை அறிமுகப்படுத்தியுள்ளார்
- திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய நிர்வாக அதிகாரி – டாக்டர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி
- உத்திரகாண்ட் முதல்வர் – சூரிய சுய வேலை வாய்ப்பு திட்டத்தினை அறிமுகம் செய்தார்
- ஸ்டால்க்ஹோம் மாநாடு – பூச்சி கொல்லி ரசயான தடையை அமல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல்
- இந்தியாவில் சல்பர் டை ஆக்ஸைடு வெளியாவது குறைந்துள்ளது என கீீரின்பீஸ் இந்தியா மற்றும் சுத்தமான காற்று மற்றும் எரிசக்தி மற்றும் ஆராய்ச்சி (CREA) தெரிவித்துள்ளது
- மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு
- ஃபோர்ப்ஸ் இதழ் – பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு
- மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டு வசதி சிறப்பு சாளரத்தின் கீழ் வீடு கட்ட ஒப்புதல் வழங்கல் – மத்திய அமைச்சர் அறிவிப்பு
- உத்திரபிரதேச சிறைகளில் தொழில்நுட்ப திறமையுள்ள கைதிகள் 20% – தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவிப்பு
- நடப்பாஉலண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவு சந்திக்கும் என உலக வங்கி அறிவிப்பு
- அவசரகால கடனுறுதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் அறிவிப்பு
- இன்ஃபோஸிஸ் – புளு ஏகோர்ன் ஐசிஐ நிறுவனத்தை கையகப்படுத்துதல்
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியாளர்கள் உள்பட 32 பேருக்கான பயிற்சிமுகாம் வரும் 15-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு நடைபெற இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது
இன்றைய முக்கிய தினங்கள்
- “உலக அஞ்சல் தினம்”
- “உலக முட்டை தினம்”
More Current Affairs – More Info