TNPSC Current Affairs Question and Answer in Tamil 2nd January 2020

Current Affairs in Tamil 2nd January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 2nd January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 2nd January 2020
1. திருநங்கைகளுக்கான நாட்டின் முதலாவது பல்கலைக்கழகம் எங்கு திறக்கப்பட உள்ளது?

  1. உத்திர பிரதேஷ்
  2. மத்திய பிரதேஷ்
  3. கேரளா
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: உத்திர பிரதேஷ்

Explanation:

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பசில்நகர் மண்டலத்தில், திருநங்கைகளுக்கான தனி  பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுவருகிறது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. உலக சுகாதார அமைப்பினால்(WHO) அங்கீகரிக்கப்பட்ட டைப்பாய்டு தடுப்பூசியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நாடு?

  1. இந்தியா
  2. பாகிஸ்தான்
  3. இலங்கை
  4. பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: பாகிஸ்தான்

Explanation:

உலகிலே முதல் முறையாக டைபாய்டு காய்ச்சலை குணமாக்க புதிய தடுப்பூசி மருந்தை பாகிஸ்தான் கண்டுப்பிடித்திருந்தது. அதனை தற்போது உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) அங்கீகரித்துள்ளது.

3. சமீபத்தில் எங்கு 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது?

  1. பெங்களூர்
  2. திருவனந்தபுரம்
  3. அமராவதி
  4. போபால்
Answer & Explanation
Answer: திருவனந்தபுரம்

Explanation:

27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடானது கடந்த 27 Dec 2019 to 31 Dec 2019 வரை கேரளாவின் திருவனந்தபுரதில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் கருப்பொருள்: “Science, Technology and Innovation for a Clean, Green and Healthy Nation”

தொடர்புடையவை…

107-வது இந்திய அறிவியல் மாநாடு 2020 ஜனவரி 3-7 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் பெங்ளூருவில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டின் கருப்பொருள்: “Science and Technology: Rural Development”.

4. சமீபத்தில் “MANI” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது வங்கி?

  1. இந்திய ரிசர்வ் வங்கி
  2. ஆக்ஸிஸ் வங்கி
  3. HDFC வங்கி
  4. SBI வங்கி
Answer & Explanation
Answer: இந்திய ரிசர்வ் வங்கி

Explanation:

பார்வையற்றோர்கள் ரூபாய் தாள்களை அடையாளம் காணும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி “MANI” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.




5. சமீபத்தில் எந்ந மாநிலம் வீட்டிற்கே வந்து மணல் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது?

  1. தெலுங்கானா
  2. ஆந்திரா
  3. கோவா
  4. கேரளா
Answer & Explanation
Answer: ஆந்திரா

6. உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 ஆம் ஆண்டை என்ன ஆண்டாக அறிவித்துள்ளது?

  1. Year of Nurse and Midwife
  2. Year to Prevent death from diseases
  3. Year of Good Health of the world
  4. Year of to make best doctors
Answer & Explanation
Answer: Year of Nurse and Midwife

Explanation:

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் (Florence Nightingale) 200-வது பிறந்த நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு 2020-ஆம் ஆண்டை Year of Nurse and Midwife – என்ற  ஆண்டாக அறிவித்துள்ளது .

அவர் பிறந்த நாள் – 12 May 1820

7. சமீபத்தில் எந்த நாடு Reef Toxic Sun Cream அழகு சாதன பொருளை பயன்படுத்த தடை செய்துள்ளது.?

  1. பிஜி(Fiji)
  2. பலாவ்(Palau)
  3. மாலத்தீவுகள்
  4. நியூசிலாந்து
Answer & Explanation
Answer: பலாவ்(Palau)

Explanation:

Reef Toxic Sun Cream என்ற அழகு சாதன பொருளை பயன்படுத்துவதன் மூலம் பவளப்பாறைகள் பாதிக்கப்படுதால்பலாவ்(Palau) என்ற தீவு தடை செய்துள்ளது.

8. 3-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?

  1. கொல்கத்தா
  2. சென்னை
  3. திருவனந்தபுரம்
  4. கௌகாத்தி
Answer & Explanation
Answer: கௌகாத்தி

Explanation:

ஜனவரி 10-ம் தேதி முதல் 3-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (3rd Khelo India Youth Games) அசாமின் கௌகாத்தியில் நடைபெற உள்ளது.

9. பூநாரை திருவிழா எங்கு நடைபெற உள்ளது?

  1. அந்திரப்பிரதேஷ்
  2. தமிழ்நாடு
  3. குஜராத்
  4. ராஜஸ்தான்
Answer & Explanation
Answer: அந்திரப்பிரதேஷ்

Explanation:

ஜனவரி 3-லிருந்து 5-வரை ஆந்திராவின் சூலூர்பேட்டையில் பூநாரை திருவிழா அனுசரிக்கப்படுகிறது.

10. முதன்  முதலாக  சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற உள்ள தமிழக பகுதி?

  1. சென்னை
  2. திருச்சி
  3. மதுரை
  4. திருநெல்வேலி
Answer & Explanation
Answer: திருச்சி

1st January Current AffairsClick Here

More TNPSC Current Affairs



Leave a Comment