TNPSC Current Affairs Question and Answer in Tamil 4th January 2020

Current Affairs in Tamil 4th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 4th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 4th January 2020
1. சமீபத்தில் இந்தியாவின் முதல் பட்டு பதப்படுத்தும் தொழிற்சாலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  1. தமிழ்நாடு
  2. கர்நாடகா
  3. குஜராத்
  4. மஹாராஷ்டிரா
Answer & Explanation
Answer: குஜராத்

Explanation:

காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (Khadi and Village Industries Commission – KVIC) ஆனது இந்தியாவின் முதல் பட்டு பதப்படுத்தும் தொழிற்சாலையை (First Silk Processing Plant) குஜராத்தில்  திறந்துள்ளது.

காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு – ஏப்ரல் 1957

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சுரேஷ் சந்திர சர்மா
  2. ராகேஷ் குமார்
  3. சந்திரசேகர்
  4. ஏ.கே.சின்ஹா
Answer & Explanation
Answer:

Explanation:

இந்திய மருத்துவ கவுன்சில் என்பது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் தேசிய மருத்துவ ஆணையம் என பெயர் மாற்றப்பட்டது. அப்படி பெயர் மாற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணையதின் தலைவராக சுரேஷ் சந்திர சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.  மூன்று வருட காலத்திற்கு அல்லது 70 வயது வரை சுரேஷ் சந்திர சர்மா இந்த பதவி வகிப்பார்.

3. ஆங்கில புத்தாண்டு அன்று அதிக குழந்தைகள் பிறந்த நாடு?

  1. சீனா
  2. இந்தியா
  3. பாகிஸ்தான்
  4. அமெரிக்கா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

இந்தியாவில் 67385 குழந்தைகள் புத்தாண்டு தினத்தில் பிறந்ததகா UNCHIF தெரிவித்துள்ளது.

மேலும் புத்தாண்டு தினத்தில் முதல் குழந்தை பீஜி தீவில் பிறந்ததகா UNCHIF தெரிவித்துள்ளது.

4. அயோத்தி விவகாரங்களை கவனிக்க மத்திய அமைச்சரவை அமைத்துள்ள குழுவின் தலைவர்?

  1. ஜைனேஷ் குமார்
  2. ராகேஷ் குமார்
  3. சந்திரசேகர்
  4. ஏ.கே.சின்ஹா
Answer & Explanation
Answer: ஞானேஸ் குமார்

Explanation:

அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கூடுதல் செயலாளர் ஜைனேஷ் குமார் தலைமையில் 3 பேர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.




5. சமீபத்தில் முத்தமிழ் பேரவையின் இயல் செல்வம் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. சுகிசிவம்
  2. எம்.எஸ்.கே.சங்கரநாராயணன்
  3. ஜாகிர் உசேன்
  4. டி.ஜி.பாபு
Answer & Explanation
Answer: சுகிசிவம்

Explanation:

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் 40-ம் ஆண்டு இசை விழாவில் பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன.

  • இயல் செல்வம் விருது – சுகிசிவம்
  • ராஜரத்னா விருது – மன்னார்குடி எம்.எஸ்.கே.சங்கரநாராயணன்
  • இசைச்செல்வம் விருது – டி.என்.கிருஷ்ணா
  • நாட்டிய செல்வம் விருது – ஜாகிர் உசேன்
  • தவில் செல்வம் விருது – திருக்கடையூர் டி.ஜி.பாபு

6. சமீபத்தில் சுமன் ஷர்மா விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. ஷீலா திதி
  2. கபூர் ரேணு
  3. சித்ரா ராஜகோபால்
  4. ப்ரீத்தி பட்கர்
Answer & Explanation
Answer:

Explanation:

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 34வது பொறியியல் மாநாட்டில் DRDO நிறுவனத்தின் வளங்கள்-மேலாண்மை பொது இயக்குநா் சித்ரா ராஜகோபாலுக்கு பெண் அறிவியலாளருக்கான சுமன் சர்மா விருது வழங்கப்பட்டது.

7. 3வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விளையாட்டுகள் யாவை?

  1. புல்வெளி கிண்ணங்கள்
  2. சைக்கிள் ஓட்டுதல்
  3. கிட்டிப்புள்
  4. மரம் ஏறுதல்
Answer & Explanation
Answer: புல்வெளி கிண்ணங்கள் & சைக்கிள் ஓட்டுதல்

8. சமீபத்தில் உலகின் 2வது உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  1. அகமதாபாத்
  2. மும்பை
  3. கொல்கத்தா
  4. புனே
Answer & Explanation
Answer: அகமதாபாத்

Explanation:

அகமதாபாத்தில் வைஷ்ணோதேவி வட்டம் அருகே சர்தர்தம் வளாகத்தில் 70 ஆயிரம் கிலோகிராம் எடை கொண்ட 50 அடி உயர உலகின் 2வது உயரமான வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை வடிவமைத்தவர் “ராம் வி சுதர் (Ram V Sutar)”

9. தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆடவர் அணி?

  1. கேரளா
  2. பஞ்சாப்
  3. கோவா
  4. தமிழ்நாடு
Answer & Explanation
Answer: தமிழ்நாடு

Explanation:

ஒடிசா மாநிலம்  புவனேசுவரத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் தமிழக ஆடவர் அணி இந்தியன் ரெயில்வே அணியை தோற்கடித்து 6 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த பட்டத்தை தமிழக அணி 9வது முறையாக பெறுகிறது.

10. உலக பிரெய்லி தினம் (World Braille Day) எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. 01 ஜனவரி
  2. 02 ஜனவரி
  3. 03 ஜனவரி
  4. 04 ஜனவரி
Answer & Explanation
Answer: 04 ஜனவரி

Explanation:

லூயிஸ் பிரெய்லியின் பிறந்த நாளான ஜனவரி 04 ஐ உலக பிரெய்லி தினமாக  ஐ.நா சபை கடந்த  ஆண்டு முதல் அனுசரித்து வருகிறது.

More TNPSC Current Affairs

 

1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 4th January 2020”

Leave a Comment