TNPSC Current Affairs Question and Answer in Tamil 8th January 2020

Current Affairs in Tamil 8th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 8th January 2020.

Take the below Current Affairs quiz and improve your Current Events Knowledge. All the best!!!




TNPSC Current Affairs in Tamil 8th January 2020
1. யாருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக 2019ம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்பட உள்ளது?

  1. சு.வெங்கடேசன்
  2. சுகிசிவம்
  3. எம்.எஸ்.கே.சங்கரநாராயணன்
  4. டி.என்.கிருஷ்ணா
Answer & Explanation
Answer: சு.வெங்கடேசன்

Explanation:

2019ம் வருடத்திற்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டதின் இயல் விருது என அழைக்கப்படும்  தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது,

கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில

சமீபத்தில் முத்தமிழ் பேரவையின் இயல் செல்வம் விருது சுகிசிவம் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. கறுப்புப் பணம் மற்றும் சட்டவிரோத தூண்டுதல்களைக் கண்காணிக்க வருமான வரித் துறை 24×7 மணி நேர கட்டுப்பாட்டு அறையைத் சமீபத்தில் எங்கு தொடங்கியுள்ளது?

  1. மும்பை
  2. பெங்களூர்
  3. டெல்லி
  4. கொல்கத்தா
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

கறுப்புப் பணம் மற்றும் சட்டவிரோத தூண்டுதல்களைக் கண்காணிக்க

டெல்லியில் வருமான வரித் துறை 24×7 மணி நேர கட்டுப்பாட்டு அறையையும்,

1800117574 என்ற கட்டணமில்லா சேவை  எண்ணையும் தொடங்கியுள்ளது.

3. சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ஆதரிக்கும் தீர்மானம் கொண்டுவந்த மாநிலம்?

  1. கேரளா
  2. குஜராத்
  3. உத்திரப்பிரதேஷ்
  4. நாகலாந்து
Answer & Explanation
Answer: குஜராத்

Explanation:

குஜராத் சட்டமன்றத்தில் ஒரு நாள் சிறப்பு அமர்வு மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ஆதரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மேலும்.,

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

4. சமீபத்தில் சிகாகோவின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்?

  1. சமியா நசீம்
  2. ரபிஹா
  3. கமலா ஹாரிஸ்
  4. அர்ச்சனா ராவ்
Answer & Explanation
Answer: சமியா நசீம்

Explanation:

சிகாகோவின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சமியா நசீம் (Samiya Naseem) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்.,

நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக அர்ச்சனா ராவும், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக தீபா அம்பேகரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.




5. சமீபத்தில் எந்தநாடு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது?

  1. இங்கிலாந்து
  2. பின்லாந்து
  3. ஜெர்மனி
  4. மடகாஸ்கர்
Answer & Explanation
Answer: பின்லாந்து

Explanation:

பின்லாந்து நாட்டில் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் என்ற திட்டத்தை பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் அறிவித்துள்ளார்.

6. மக்கள் தொகையை கணக்கெடுக்கும் பணி-2021 எந்த மாதம் தொடங்குகிறது.?

  1. பிப்ரவரி 2020
  2. மார்ச் 2020
  3. ஏப்ரல் 2020
  4. மே 2020
Answer & Explanation
Answer: ஏப்ரல் 2020

Explanation:

பாரம்பரிய பேனா மற்றும் காகிதத்திலிருந்து விலகி, மொபைல் செயலி மூலம் 16வது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி (Census India-2021) ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது.

7. சமீபத்தில் டொமினிக்கா நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. அருண்குமார் சாஹு
  2. அம்ரித் லுகுன்
  3. பங்கஜ் சரண்
  4. அனில் வாத்வா
Answer & Explanation
Answer: அருண்குமார் சாஹு

8. சமீபத்தில் எந்த தமிழ் தொலைகாட்சிற்கு ஊடகங்களுக்கான யோகா தின விருது வழங்கப்பட்டது?

  1. ஜெயா தொலைக்காட்சி
  2. சென்னை தூர்தர்ஷன்
  3. பாலிமர் தொலைக்காட்சி
  4. மக்கள் தொலைக்காட்சி
Answer & Explanation
Answer: சென்னை தூர்தர்ஷன்

Explanation:

சர்வதேச யோகா தினத்திற்கான ஊடக விருதுகள் பல்வேறு மொழிகளை சார்ந்த 30 ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

11 வானொலி நிலையங்கள், 8 தொலைக்காட்சி நிலையம், மற்றும் 11 அரசுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் மொழியில் சென்னை தூர்தர்ஷன்  மற்றும் ஹலோ FM ஆகியவற்றிற்க்கு வழங்கப்பட்டது.

9. இந்தியாவில் எங்கு விண்வெளி வீரர்கள் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது?

  1. திருவனந்தபுரம்
  2. திருச்சி
  3. புனே
  4. சால்ல கெரெ
Answer & Explanation
Answer: சால்ல கெரெ

Explanation:

2700 கோடி விண்வெளி வீரர்கள் பயிற்சி மையம் (House Space Flight Center), கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள சால்லகெரெ (Challakere) எனுமிடத்தில் அமைக்கப்படவுள்ளது.

10. உலக தட்டச்சு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 7-ஜனவரி
  2. 8-ஜனவரி
  3. 9-ஜனவரி
  4. 10-ஜனவரி
Answer & Explanation
Answer: ஜனவரி 8

More TNPSC Current Affairs



Leave a Comment