Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 11th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
01-01-2020
09-12-2019
10-01-2020
11-12-2019
Answer & Explanation
Answer: 10-01-2020
Explanation:
டிசம்பர் 31, 2014 ஆண்டுக்கு முன்பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த ஹிந்து, சீக்கியர், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோர்களுக்கு குடியுரிமை வழங்குவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம். (முஸ்லீம் தவிர)
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள் – 09-12-2019 (ஆதரவு 311 ஓட்டுகள் : எதிர்ப்பு – 80)
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள் – 11-12-2019 (ஆதரவு 125 ஓட்டுகள் : எதிர்ப்பு – 99)