TNPSC Current Affairs Question and Answer in Tamil 12th January 2020

Current Affairs in Tamil 12th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 12th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 12th January 2020
1. சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருது சமீபத்தில் எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டது?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. டெல்லி
  4. கோவா
Answer & Explanation
Answer: தமிழ்நாடு

Explanation:

டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் இருந்து,

சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருதை தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பெற்றார்.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட கப்பல்கள்?

  1. அன்னி பெசன்ட் – விக்ரமாதித்யா
  2. அன்னி பெசன்ட் – அம்ரித் கவுர்
  3. விக்ரமாதித்யா – அம்ரித் கவுர்
  4. சவுகான் – வல்லபாய் பட்டேல்
Answer & Explanation
Answer: அன்னி பெசன்ட் – அம்ரித் கவுர்

Explanation:

அன்னி பெசன்ட், அம்ரித் கவுர் என்ற கப்பல்கள் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டன.

இணைக்கப்பட்ட இடம் – கில்டர்போர் துறைமுகம், மேற்குவங்கம்

3. பால்சக்தி புரஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் மாணவர்?

  1. சபரிநாதன்
  2. வெங்கட் சுப்பிரமணியன்
  3. பால் ஜோசப்
  4. அக்சாள்
Answer & Explanation
Answer: வெங்கட் சுப்பிரமணியன்

Explanation:

பால்சக்தி புரஸ்கார் விருதுக்கு (தேசிய குழந்தைகள் விருது) புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்த வெங்கட சுப்ரமணியன் தேர்வாகியுள்ளார்

ஜன.22-ம் தேதி குடியரசுத் தலைவர் இவ்விருதை வழங்கவுள்ளார்.

இவ்விருதுடன், சான்றிதழ், ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளார்.

மேலும் ஜனவரி 26-ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பிலும் இவர் பங்கேற்க இருக்கிறார்.

4. தெற்காசியாவிலே முதல்முறையாக இலவச wifi வசதி வழங்கியுள்ள மெட்ரோ ரயில்?

  1. சென்னை மெட்ரோ ரயில்
  2. கொல்கத்தா மெட்ரோ ரயில்
  3. டெல்லி மெட்ரோ ரயில்
  4. மும்பை மெட்ரோ ரயில்
Answer & Explanation
Answer: டெல்லி மெட்ரோ ரயில்




5. சமீபத்தில் எந்த துறைமுகத்தின் பெயர் சியாமா பிரசாத் முகர்ஜி என பெயர் மாற்றப்பட்டுள்ளது?

  1. கொல்கத்தா துறைமுகம்
  2. பாரதீப் துறைமுகம்
  3. மங்களூரு துறைமுகம்
  4. கண்டிலா துறைமுகம்
Answer & Explanation
Answer: கொல்கத்தா துறைமுகம்

Explanation:

ஜனவரி 12 அன்று கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட  பிரதமர் மோடி கொல்கத்தா துறைமுகம் இனி,

சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்வியாளரும், பாரதீய ஜனசங்கத்தை தோற்றுவித்தவரும் ஆவார்.

6. சமீபத்தில் நாசாவின் விண்வெளித் திட்ட பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்?

  1. நிவாஸ் சாரி
  2. ஜான் உர்புத்தூர் சாரி
  3. லியோ வரத்கார்
  4. போரிஸ் ஜான்சன்
Answer & Explanation
Answer: ஜான் உர்புத்தூர் சாரி

Explanation:

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டமான “ஆர்ட்டெமிஸ்” – இல் ராஜா ஜான் உர்புத்தூர் சாரி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. சமீபத்தில் காலமான “கபூஸ் பின் சையத் அல் சையத்” பின்வரும் எந்தநாட்டை சேர்த்தவர்?

  1. ஆப்கானிஸ்தான்
  2. ஓமன்
  3. சவூதிஅரேபியா
  4. இஸ்ரேல்
Answer & Explanation
Answer: ஓமன்

Explanation:

50 ஆண்டுகளுக்கு மேல் ஓமன் நாட்டை ஆண்டுவந்த மன்னர் சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத், உடல்நலக்குறைவால் 79ஆவது வயதில் காலமானார்

8. 2019 ஆம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான லாரஸ் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்?

  1. சச்சின் டெண்டுல்கர்
  2. விராட்கோலி
  3. விஸ்வநாத ஆனந்த்
  4. சானியா மிர்சா
Answer & Explanation
Answer: சானியா மிர்சா

Explanation:

லாரஸ் விருது (Laureus Award) பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 நபர்களில் இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

இந்த விருதுக்கு வாக் கெடுப்பு ஆன்லைனில் ஜனவரி 11அன்று தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 16-ம் தேதி வரை நடைபெறும் வாக்கெடுப்பில் வெற்றி பெறுபவருக்கு 17-ம் தேதி பெர்லின் நகரில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும்.

மேலும் .,

கடந்த ஆண்டு சிறந்த வீரருக்கான விருது நோவக் ஜோகோவிச்க்கும்,

சிறந்த வீராங்கனைக்கான விருது அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பில்ஸுக்கும் வழங்கப்பட்டது.

More TNPSC Current Affairs



Leave a Comment