Current Affairs in Tamil 14th January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 14th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. கிராமப்புற பகுதிகளில் விளையாட்டுகளை ஊக்குவிக்க சமீபத்தில் தமிழக அரசு துவங்கியுள்ள திட்டம்?
- அறிஞர் அண்ணா இளைஞர் விளையாட்டு திட்டம்
- அம்மா இளைஞர் ஊக்குவிப்பு திட்டம்
- அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்
- எம்.ஜி.ஆர் இளைஞர் விளையாட்டு திட்டம்
Answer & Explanation
Answer: அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்
Explanation:
கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கிளாய் கிராம ஊராட்சி விளையாட்டு மைதானதில் முதல்முறையாக இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. தேசிய குற்ற ஆவண காப்பகம் (NRPC) அறிக்கையின்படி பெண்கள் பாதுகாப்பிற்கு மிக மோசமான மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம்
- மத்தியப்பிரதேசம்
- உத்திரபிரதேசம்
- பீகார்
- டெல்லி
Answer & Explanation
Answer: உத்திரபிரதேசம்
3. சமீபத்தில் Cyber AASHVAST என்ற மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
- கேரளா
- குஜராத்
- கர்நாடகா
- பீகார்
Answer & Explanation
Answer: குஜராத்
Explanation:
குஜராத் மாநிலம் காந்திநகரில் Cyber AASHVAST என்ற சைபர் முன்னெச்சிரிக்கை மையம் துவங்கப்பட்டுள்ளது.
4. கற்றல் குறைபாடுள்ள குழந்தைக்களுக்காக சிறப்பு உரை புத்தகங்களை வெளியீட உள்ள மாநிலம்?
- கேரளா
- தமிழ்நாடு
- உத்திரபிரதேசம்
- மத்தியபிரதேசம்
Answer & Explanation
Answer: உத்திரபிரதேசம்
5. சமீபத்தில் மகளிர் தொழில்முனைவோருக்காக “Yashaswini” என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- கேரளா
- கோவா
- பஞ்சாப்
- ஹிமாச்சலப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: கோவா
Explanation:
இத்திட்டதின் முக்கிய நோக்கம் பெண் சுய உதவிகுழுக்களை ஆதரிப்பது ஆகும்.
அதாவது 5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்குவது ஆகும்.
6. எந்த மத்திய அமைச்சகம்”, வட கிழக்கு மாநிலங்களை மேம்படுத்த “பூர்வோதயா” என்ற திட்டத்தை தொடங்கவுள்ளது?
- எஃகு அமைச்சகம்
- நிலக்கரி அமைச்சகம்
- பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
- சுரங்க அமைச்சகம்
Answer & Explanation
Answer: எஃகு அமைச்சகம்
Explanation:
மத்திய எஃகு அமைச்சகம் சமீபத்தில் உலக தரத்திலான ஒருங்கிணைந்த எஃகு மையத்தை ஏற்படுத்த பூர்வோதயா (PURVODAYA) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டம் முழுவதுமாக இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலங்களை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டுள்ளது.
7. ஆயுதப்படை வீரர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 13th ஜனவரி
- 14th ஜனவரி
- 15th ஜனவரி
- 16th ஜனவரி
Answer & Explanation
Answer: 14th ஜனவரி
8. ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- செரீனா வில்லியம்ஸ்
- ரோலினா பிளிஸ்கோவா
- மடிஸன் கீய்ஸை
- பெகுலா
Answer & Explanation
Answer: செரீனா வில்லியம்ஸ்
Explanation:
ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
9. எம்.காருண்யா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- ஓட்டப்பந்தயம்
- வட்டு எறிதல்
- ஈட்டி எறிதல்
- நீளம் தாண்டுதல்
Answer & Explanation
Answer: வட்டு எறிதல்
Explanation:
கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டியின் மகளிர் வட்டு எறிதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த எம்.காருண்யா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், ஈட்டி எறிதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஹேமமாலினி 46.54 தூரம் எறிந்து (புதிய சாதனையுடன்) தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினாா்.
More TNPSC Current Affairs
Related