Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 20th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. இந்திய வில்வித்தை சங்கத்தின் (AAI) தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
சீன நாட்டில் உள்ள ஹீபெய் மாகாணத்திலுள்ள வுகான் நகரில் கொரனோ என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
3. சமீபத்தில் இந்திய சிந்தனையை உலகமயமாக்குதல் – குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?
கோழிக்கோடு
கொச்சின்
திருவனந்தபுரம்
கொல்லம்
Answer & Explanation
Answer: கோழிக்கோடு
Explanation:
ஜனவரி 16 முதல் 18 வரை ஐ.ஐ.எம்-கோழிக்கோட்டில் இந்திய சிந்தனையை உலகமயமாக்குதல் – குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது.
International Conclave on ‘Globalising Indian Thought’
4. சமீபத்தில் 12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி எங்கு நடைபெறுகிறது?
அசாம்
பீகார்
தமிழ்நாடு
புதுச்சேரி
Answer & Explanation
Answer: புதுச்சேரி
Explanation:
பழங்குடியினருக்கு நல்ல கல்வியை அளித்து மற்ற மக்களோடு வாழவும், பழக்க வழக்கங்களில் உள்ள குறைகளைக் களையவும் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சின் 12வது புதுச்சேரியில் ஜனவரி 20 முதல் 25 வரை நடைபெறுகிறது.
12th National Tribal Youth Exchange Programme
5. சமீபத்தில் எந்த மொபைல் செயலிக்கு “சிறப்பான மின்-ஆளுமை விருது” வழங்கப்பட்டது?
cVIGIL
Voter Helpline
UMANG
PMO India
Answer & Explanation
Answer: cVIGIL & Voter Helpline
Explanation:
2019ஆம் ஆண்டுக்கான e-Governance Award of Excellence விருது cVIGIL & Voter Helpline என்ற மொபைல் செயலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
6. சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து செலுத்துக்கூடிய K-4 ஏவுகணை எங்கு சோதனை செய்யப்பட்டது?
மும்பை
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
கொச்சின்
Answer & Explanation
Answer: விசாகப்பட்டினம்
Explanation:
நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை K-4 இரண்டாவது முறையாக சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை 3,500 கி.மீ தூர இலக்கை தாக்கி அழிக்கும் அணுசக்தி திறன் கொண்டது.
7. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5000 ரன்களை விரைவாக கடந்த அணியின் தலைவர்?
ஜோ ரூட்
விராட்கோலி
டிம் பெயின்
டுபிளெசிஸ்
Answer & Explanation
Answer: விராட்கோலி
Explanation:
கேப்டனாக டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் விரைவாக 5 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை செய்துள்ளார்.
8. தேசிய பேரிடர் பொறுப்பு படையின் (NDRF) 15-வது உருவாக்க தினம் சமீபத்தில் எப்போது அனுசரிக்கப்பட்டது?