Current Affairs in Tamil 21st January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 21st January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. அல்கெராபி என்ற கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தமிழகத்தில் எங்கு அமைக்கப்பட உள்ளது?
- எண்ணூர்
- கல்பாக்கம்
- நாகப்பட்டினம்
- தூத்துக்குடி
Answer & Explanation
Answer: தூத்துக்குடி
Explanation:
தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அல்கெராபி நிறுவனம் அமைப்பதற்கு தமிழக அரசு ஓப்புதல் அளித்துள்ளது.
மேலும் ஸ்ரீபெரும்புதூரில் சீனாவின் விண்டெக் என்ற மின்சாரவாகன தயாரிப்பு நிறுவனம் அமைக்கவும் தமிழக அரசு ஓப்புதல் அளித்துள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. உலக சமுதாய போக்குவரத்து பட்டியல்-2020 இல் இந்தியா வகிக்கும் இடம்?
- 36
- 56
- 76
- 96
Answer & Explanation
Answer: 76
Explanation:
உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ள Global Social Mobility Index-2020 இல் இந்தியா 76 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
3. ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமராவதியில் இருந்து எங்கு மாற்றப்பட உள்ளது?
- விஜயவாடா
- நெல்லூர்
- விசாகப்பட்டினம்
- திருப்பதி
Answer & Explanation
Answer: விசாகப்பட்டினம்
Explanation:
ஆந்திர பிரதேசத்தின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினதிற்கு மாற்ற ஆந்திர அரசு முடிவுசெய்துள்ளது.
4. உலக அளவில் வெளிநாடுகளிலிருந்து அதிக தங்கம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இடம்?
- இந்தியா
- சீனா
- ரஷ்யா
- கஷகஷ்தான்
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
உலக தங்க கவுன்சிலின் – World Gold Outlook 2020 என்ற அறிக்கையின் படி, உலக அளவில் வெளிநாடுகளிலிருந்து அதிக தங்கம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் வகிக்கிறது.
இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்கள் முறையே, சீனா, ரஷ்யா, கஷகஷ்தான், துருக்கி மற்றும் போலந்து நாடுகள் பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கி 6 வது இடத்தில் உள்ளது.
5. சமீபத்தில் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டதின் பெயர் எவ்வாறாக மாற்றப்பட்டுள்ளது?
- தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்
- தேசிய காசநோய் குறைப்புத் திட்டம்
- காசநோய் ஒழிப்புத் திட்டம் 2020
- காசநோய் குறைப்புத் திட்டம் 2020
Answer & Explanation
Answer: தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்
Explanation:
இந்தியாவின் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டமானது (National TB Control Programme) தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National Tuberculosis Elimination Programme) என சமீபத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
6. காதி உத்சவ் 2020 எந்த நகரத்தில் நடைபெறுகிறது?
- சென்னை
- பெங்களூர்
- கொல்கத்தா
- காந்திநகர்
Answer & Explanation
Answer: பெங்களூர்
Explanation:
தேசிய அளவிலான காதி மற்றும் கிராம தொழில்கள் கட்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா ( Khadi Utsav 2020 ) ஜனவரி 16 முதல் பிப்ரவரி 14 வரை பெங்களூருவில் நடைபெறுகிறது.
7. சமீபத்தில் விண்வெளி பாதுகாப்புப் படை அமைக்க முடிவுசெய்துள்ள நாடு?
- சீனா
- ரஷ்யா
- ஜப்பான்
- இந்தியா
Answer & Explanation
Answer: ஜப்பான்
Explanation:
அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானும் விண்வெளி பாதுகாப்புப் படை அமைக்க முடிவுசெய்துள்ளது.
டோக்கியோ அருகே உள்ள ஃபியூச்சு விமானப் படை தளத்தில் வரும் ஏப்ரல் முதல் இப்படை செயல்பட உள்ளது.
அமெரிக்க விண்வெளி படையுடன் ஒருங்கிணைந்து இது செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
8. சங்கா் முத்துசாமி பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- பேட்மிட்டன்
- டென்னிஸ்
- கிரிக்கெட்
- ஹாக்கி
Answer & Explanation
Answer: பேட்மிட்டன்
Explanation:
ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் போட்டியின் 5ஆவது சீசனின் மிக இளம் வயது வீரராக தமிழகத்தின் சங்கா் முத்துசாமி (15) சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
9. 33 வது சாலைப் பாதுகாப்பு வாரவிழா எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 20 -27 ஜனவரி
- 21 -28 ஜனவரி
- 20 -27 பிப்ரவரி
- 21 -28 பிப்ரவரி
Answer & Explanation
Answer: 20 -27 ஜனவரி
More TNPSC Current Affairs
Related