Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 11th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த பனைத்தொழில் கைவினை கலைஞருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?
ஜி. பாஸ்கரன்
பா. மனோகரன்
பிரதீப் யாதவ்
கி. சாந்தி
Answer & Explanation
Answer: பா. மனோகரன்
Explanation:
தமிழ்நாடு அரசு சிறந்த பனைத்தொழில் கைவினை கலைஞருக்கான விருது காயல்பட்டினம் கூட்டுறவு சங்கத் தலைவர் பூந்தோட்டம் பா. மனோகரனுக்கு வழங்கப்பட்டது.
2. சமீபத்தில் நிகா (NIGHA) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
தெலுங்கானா
Answer & Explanation
Answer: ஆந்திரா
Explanation:
வாக்களர்களுக்கு பணம், பரிசு கொடுப்பதை கண்காணித்து புகார் அளிப்பதற்காக `நிகா’’ என்னும் மொபைல் செயலியை ஆந்திர போலீசார் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தயார் செய்துள்ளனர்.
3. அனைவரையும் உள்ளடக்கிய இணையதள பட்டியல் – 2020 இல் இந்தியா வகிக்கும் இடம்?
45
46
55
56
Answer & Explanation
Answer: 46
லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள 4வது Inclusive Internet Index 2020 – பட்டியலில் 100 இடங்களில் இந்தியா 46வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் முதல் மூன்று இடங்களை முறையே சுவீடன், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா பிடித்துள்ளன.
4. சர்வதேச பெண்கள் நாளை முன்னிட்டு இந்திய இரயில்வே நடத்திய பரப்புரையின் கருப்பொருள் என்ன?
She Inspires U
Each for Equal
I am Generation Equality
Think equal
Answer & Explanation
Answer: Each for Equal
Explanation:
சர்வதேச பெண்கள் நாளை முன்னிட்டு இந்திய இரயில்வே துறை மார்ச் 1 முதல் 10 வரை Each for Equal என்ற கருப்பொருளுடன் நீண்ட பரப்புரையை மேற்கொண்டது.
5. “பணியின் எதிர்காலம்: இந்தியாவின் தொழிலாளர்படையில் பெண்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு எங்கு நடைபெற்றது?
டெல்லி
கொல்கத்தா
மும்பை
சென்னை
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சககம் உலக வங்கியுடன் இணைந்து புது தில்லியில், “The Future of Work: Women in India’s Workforce” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.
6. 2017-2019 ஆம் ஆண்டுக்கான எம்.எஸ். சுவாமிநாதன் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
ராமச்சந்திரன்
ஷரத் கமல்
பன்சி லால் பட்
வி. பிரவீன் ராவ்
Answer & Explanation
Answer: வி. பிரவீன் ராவ்
Explanation:
தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் வி. பிரவீன் ராவ் அவர்களுக்கு 7வது எம்.எஸ். சுவாமிநாதன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
7. கரனோ வைரஸை உலக சுகாதார நிறுவனம் எப்போது பெருந்தொற்று நொய் (pandemic) என அறிவித்தது?
பிப்ரவரி 22
பிப்ரவரி 28
மார்ச் 08
மார்ச் 11
Answer & Explanation
Answer: மார்ச் 11
8. Lady, You’re the Boss! என்ற புத்தகத்தின் ஆசிரியர்?