Current Affairs in Tamil 13th March 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 13th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் ‘சலோ’ (Chalo) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- டெல்லி
- கோவா
- கேரளா
- தமிழ்நாடு
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
சென்னை மாநகர பேருந்துகள் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ‘சலோ’ (Chalo) என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. மிஷன் பகீரதா பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்பானது?
- தெலுங்கானா
- ஆந்திரப்ரதேஷ்
- குஜராத்
- ஜம்மு &
Answer & Explanation
Answer: தெலுங்கானா
Explanation:
தெலங்கானாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க மிஷன் பகீரதா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
3. சமீபத்தில் Kaushal Satrangi Yojana என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- உத்திரப் பிரதேசம்
- மத்தியப் பிரதேசம்
- குஜராத்
- மகாராஷ்டிரா
Answer & Explanation
Answer: உத்திரப் பிரதேசம்
Explanation:
வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிநுட்ப பயிற்சிகளை அளித்து அவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்த உத்திரப் பிரதேச அரசு Kaushal Satrangi Yojana என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
4. சமீபத்தில் எல்லை பாதுகாப்பு படையின் (BSF) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- விவேக் ஜோஹ்ரி
- சுர்ஜீத் சிங் தேஸ்வால்
- R.K மிஸ்ரா
- N K சிங்
Answer & Explanation
Answer: சுர்ஜீத் சிங் தேஸ்வால்
5. நானா சங்கர்செத் (Nana Sunkersett) என்ற புதிய பெயரில் அழைக்கப்பட உள்ள ரயில் நிலையம் அமைந்துள்ள நகரம்?
- டெல்லி
- மும்பை
- கொல்கத்தா
- புனே
Answer & Explanation
Answer: மும்பை
Explanation:
மும்பை சென்ட்ரல் ரயில்நிலையதிற்கு நானா சங்கர்செத் (Nana Sunkersett) என்ற புதிய பெயர் சூட்ட மஹராஷ்டிரா அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
நானா சங்கர்செத் என அழைக்கப்படும் ஜெகந்நாத் சங்கர்சேத் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த இந்திய கல்வியாளர் ஆவார். இவர் மும்பையின் வளர்ச்சிக்கு பல முற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. ICC-XI பெண்கள் T20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீராங்கனை யார்?
- மிதாலி ராஜ்
- ஹர்மன்பிரீத் கவுர்
- பூனம் யாதவ்
- வேத கிருஷ்ணமூர்த்தி
Answer & Explanation
Answer: பூனம் யாதவ்
Explanation:
T20 உலகக்கோப்பை தொடருக்கான ICC-XI அணியில் இந்திய வீராங்கனையான பூனம் யாதவ் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
மேலும் 12வது வீராங்கனையாக ஷபாலி வர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
7. உலக உறக்க தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 10 மார்ச்
- 11 மார்ச்
- 12 மார்ச்
- 13 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 13
Explanation:
ஆண்டுதோறும் வசந்தகால சம இரவுப் பகலுக்கு (Spring Vernal Equinox) முன்பான வெள்ளிக்கிழமை உலக உறக்க தினமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான உலக உறக்க தினம் மார்ச் 13 அன்று அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Better Sleep, Better Life, Better Planet
8. ‘Adventures of a Daredevil Democrat’ என்ற நூல் பின்வரும் யாருடைய வாழ்கை வரலாற்று நூல் ஆகும்?
- ஹேமானந்தா பிஸ்வால்
- கிரிதர் காமாங்
- பிஜூ பட்நாயக்
- பினாயக் ஆச்சார்யா
Answer & Explanation
Answer:
Explanation:
Adventures of a Daredevil Democrat என்ற நூல் ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக்கின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த கார்ட்டூன் நூல் (comic book) ஆகும்.
இந்த நூலை சமீபத்தில் ஒடிஷாவின் தற்போதய முதல்வரும் பிஜு பட்நாயக்கின் மகனுமான நவீன் பட்நாயக் வெளியிட்டார்.
பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளான மார்ச் 5ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் திவாஸ் தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related