Current Affairs in Tamil 15th March 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 15th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சட்டம் 1939-இன், எந்த பிரிவின் கீழ் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோயாக சேர்க்கப்பட்டுள்ளது?
- 52
- 62
- 72
- 82
Answer & Explanation
Answer: 62
Explanation:
கொரோனா வைரஸ் (கோவிட் – 19) என்பது, தமிழக பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 62-இன் கீழ் ஒரு தொற்றுநோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூளையுறை அழற்சி காய்ச்சல், மலேரியா, தட்டம்மை, பெரியம்மை, ரேபிஸ், பிளேக், தொழுநோய், காசநோய், டெட்டனஸ், எய்ட்ஸ், டைபாய்டு உள்ளிட்ட 21 நோய்கள், தமிழக பொதுசுகாதார திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் Namaste over Handshake என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள மாநிலம்?
- கேரளா
- கர்நாடகா
- குஜராத்
- டெல்லி
Answer & Explanation
Answer: கர்நாடகா
Explanation:
கொரானா பரவுவதை தடுக்கும் பொருட்டு Namaste over Handshake என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை கர்நாடகா மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
அதாவது ஒருவர்க்கொருவர் கோ கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் செலுத்த இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3. சமீபத்தில் யெஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- சுந்தரராமன்
- அரவிந்த் கிருஷ்ணா
- சுனில் மேத்தா
- பிரசாந்த் குமார்
Answer & Explanation
Answer: பிரசாந்த் குமார்
Explanation:
மோசடி காரணமாக ராணா கபூர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய நிர்வாக அதிகாரியாக பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நிர்வாகமற்ற தலைவராக சுனில் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
4. இந்தியாவின் முதல் ஆளில்லா கவச வாகனத்தின் பெயர்?
- அர்ஜூன்
- பிரகார்
- சூரன்
- அக்னி பிரனாஷ்
5. சமீபத்தில் உகாண்டாவின் மிக உயர்ந்த சிவில் விருதை பெற்ற இந்தியர்?
- ராஜேஷ் சாப்லோட்
- மதன் லோகூர்
- A K சிக்ரி
- திலீப் ஷாங்க்வி
Answer & Explanation
Answer: ராஜேஷ் சாப்லோட்
Explanation:
இந்திய தொழிலதிபர் ராஜேஷ் சாப்லோட் அவர்களுக்கு உகாண்டாவின் மிக உயர்ந்த சிவில் விருது சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
6. ஓமன் ஐடிடிஎஃப் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- சரத் கமல்
- மார்கஸ் பிரைட்டாஸ்
- ஹர்மீத் தேசாய்
- சத்தியன் ஞானசேகரன்
Answer & Explanation
Answer: சரத் கமல்
Explanation:
மஸ்கட்டில் நடந்த சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல், போர்ச்சுகல் வீரர் மார்கஸ் பிரைட்டாசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
7. உலக நுகர்வோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 13 மார்ச்
- 14 மார்ச்
- 15 மார்ச்
- 16 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 15
Explanation:
நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 உலக நுகர்வோர் தினமகா அனுசரிக்கப்படுகிறது
இந்த வருடத்திற்கான கருப்பொருள்: நிலையான நுகர்வோர் (The Sustainable Consumer)
8. An Extraordinary Life: A biography of Manohar Parrikar என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- சத்குரு பாட்டீல்
- மாயாபூஷன் நாக்வேங்கர்
- பிரமோத் சாவந்த்
- விஜய் சர்தேசாய்
Answer & Explanation
Answer: a & b
Explanation:
மூத்த ஊடகவியலாளர்கள் சத்குரு பாட்டீல் மற்றும் மாயாபூஷன் நாக்வேங்கர் இணைந்து An Extraordinary Life: A biography of Manohar Parrikar என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்.
More TNPSC Current Affairs
Related