Current Affairs in Tamil 14th & 15th August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 14th and 15th August 2018. Take the quiz and improve your knowledge.

1. சமீபத்தில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுள்ளவர்?
- மிச்சேல் பாச்லேட்
- சையத் அல் ஹுசைன்
- செபாஸ்டியன் பினரா
- அலேஜாந்த்ரோ கைலியர்
Answer & Explanation
Answer: மிச்சேல் பாச்லேட்
Explanation:
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வரும் சையத் அல் ஹுசைனின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 31 உடன் முடிவைதை தொடர்ந்து அப்பதவிக்கு தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் அதிபர் மிச்சேல் பாச்லேட் தேர்வுசெயப்படுள்ளார்.
TNPSC Group 2 Model Question Papers – Download
2. “Take Solutions Masters கோல்ப்” தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- ககன்ஜீத் புல்லர்
- விராஜ் மடப்பா
- சிக்கரங்கப்பா
- ஜோஸ் யங்கர்
Answer & Explanation
Answer: விராஜ் மடப்பா
Explanation:
பெங்களூரில் நடந்த ஆசிய அளிவிலான “Take Solutions Masters கோல்ப்” தொடரில் விராஜ் மடப்பா (20 வயது) சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் மிக குறைந்த வயதில் ஆசிய அளவிலான பட்டத்தை வென்ற இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
இவருக்கு முன் இளம் வயதில் ஆசிய அளவிலான பட்டத்தை வென்றவர் ககன்ஜீத் புல்லர் (21 வயது) ஆவர்.
3. “Against the Grain: Notes on Identity, Intolerance and History” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- D.N. ஜா
- கரண் தாபர்
- அக்ஷய் வெங்கடேஷ்
- பிரவின் கோர்தான்
Answer & Explanation
Answer: D.N. ஜா
4. சமீபத்தில், இளைஞர்களுக்கு ” திறன் மேம்பாட்டிற்கான உரிமையை” வழங்கியுள்ள மாநிலம்?
- கோவா
- டெல்லி
- பாண்டிச்சேரி
- சத்தீஸ்கர்
Answer & Explanation
Answer: சத்தீஸ்கர்
Explanation:
இந்தியாவில் முதன் முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக “திறமைகளுக்கு உரிமை (Right to Skills Development to youth)” எனும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது
5. உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?
- 13th ஆகஸ்ட்
- 14th ஆகஸ்ட்
- 15th ஆகஸ்ட்
- 16th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 13th ஆகஸ்ட்
Explanation:
6. சமீபத்தில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு “கஜ மகோத்சவம்” என்ற பெயரில் கருத்தரங்கம் எங்கு நடைபெற்றது?
- புது டெல்லி
- மும்பை
- மைசூர்
- சத்தியமங்கலம்
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
யானைங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்வு காண “கஜ மகோத்சவம்” என்ற பெயரில் கருத்தரங்கம் புது டெல்லியில் நடைபெற்றது.
- உலக யானைகள் தினம் ஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அனுசரிக்கப்படுகிறது.
7. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அனில் கும்ப்ளே
- ரமேஷ் பவார்
- துஷார் ஆரோத்
- பாரத் அருண்
Answer & Explanation
Answer: ரமேஷ் பவார்
Explanation:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த துஷார் ஆரோத் கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ரமேஷ் பவார் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சமீபத்தில் காலமான “பல்ராம்ஜி தாஸ் டான்டன்”, எந்த மாநில ஆளுநர் ஆவர்?
- சத்தீஸ்கர்
- மேகாலயா
- அசாம்
- பீகார்
Answer & Explanation
Answer: சத்தீஸ்கர்
Explanation:
சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டான்டன் (90) 14-8-2018 ஆன்று காலமானார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் துணை முதல்வராகவும், 6 முறை எம்.எல்.ஏ பதவியையும் வகித்தவர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தார் மேலும் இவர் பா.ஜ.க.வின் நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேகாலயா ஆளுநர் – கங்கா பிரசாத்
- அசாம் ஆளுநர் – ஜக்திஷ் முகீ
- பீகார் ஆளுநர் – சத்ய பால் மாலிக்
9. “ஹாக்கார்சி காஷ்யப்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- கோல்ப்
- மல்யுத்தம்
- பாட்மிட்டன்
- செஸ்
Answer & Explanation
Answer: பாட்மிட்டன்
Explanation:
பூனேயில் நடைபெற்ற இந்திய ஜீனியர் கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் “ஹாக்கார்சி காஷ்யப்” (Aakarshi Kashyap)
மால்விகா பன்சோட்(Malvika Bansod) – ஐ தோற்கடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
10. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- ஸ்லோனே ஸ்டீபன்
- சிமோனா ஹாலெப்
- கரோலின் கார்சியா
- ஏஞ்சலிக் கெர்பர்
Answer & Explanation
Answer: சிமோனா ஹாலெப்
Explanation:
கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை (Rogers Cup) டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்சை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆண்டில் சிமோனா ஹாலெப் வென்ற 3-வது பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 18-வது பட்டம் இதுவாகும்.
ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், கிரேக்க வீரர் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாசை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
11. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ராஜம் கிருஷ்ணன்
- ஆர்.ராஜகோபால்
- ஷீலா ஸ்டீபன்
- ஜானகி கிருஷ்ணன்
Answer & Explanation
Answer: ஷீலா ஸ்டீபன்
Explanation:
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஷீலா ஸ்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.
இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
12. “ஃபதேக் மோபின் [Fateh Mobin]” என்ற ஏவுகணையுடன் தொடர்புடைய நாடு?
- இஸ்ரேல்
- சவூதி அரேபியா
- ஈரான்
- ஈராக்
Answer & Explanation
Answer: ஈரான்
Explanation:
குறுகிய இலக்கை தாக்க வல்ல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான “ஃபதேக் மோபின் [Fateh Mobin or Bright Conqueror]” என்ற ஏவுகணையை ஈரான் அரசு சமீபத்தில் சோதனை செய்துள்ளது. இதன் திறன் 300 to 500 கி.மீ ஆகும்.
More TNPSC Current Affairs
Related