TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st April 2019

Current Affairs in Tamil 1st April 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st April 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.




1. சமீபத்தில், தமிழக லோக் ஆயுத்தா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. கே.ஜெயபாலன்
  2. பி.தேவதாஸ்
  3. ஆர்.கிருஷ்ணமூர்த்தி
  4. எம்.ராஜாராம்
Answer & Explanation
Answer: பி.தேவதாஸ்

Explanation:

தமிழகத்தில் அமைக்கப்படும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிப்பிரிவு உறுப்பினர்களாகவும் எம்.ராஜாராம், கே.ஆறுமுகம் ஆகியோர் நீதிப்பிரிவு அல்லாத உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது அவர்கள் 70 வயதை அடையும் நாள் வரையில், இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை நீடிக்கும்.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்தில், ப்ரெய்லி எழுத்துக்களுடன் கூடிய வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?

  1. மேகாலயா
  2. மேற்குவங்காளம்
  3. மிசோரம்
  4. மகாராஷ்டிரா
Answer & Explanation
Answer: மேகாலயா

Explanation:

வருகின்ற மக்களவைத் தேர்தலில் மேகாலயாவில் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பிரெய்லி முறை வாக்குச்சீட்டுகள் ஓட்டப்பட்டுகின்றன.

ப்ரெய்லி எழுத்துக்களுடன் கூடிய வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் மேகாலயா என்பது குறிப்பிடத்தக்கது.

3. சமீபத்தில், பாட்லே பதக்க விருது ( Bodley Award ) யாருக்கு வழங்கப்பட்டது?

  1. ஜன் குசியாக்
  2. வில்லியம் பாய்ட்
  3. அமர்த்தியாசென்
  4. கிளாரி டோமலின்
Answer & Explanation
Answer: அமர்த்தியாசென்

Explanation:

2019-ஆம் ஆண்டுக்கான பாட்லே பதக்க விருது பேராசிரியர் அமர்த்தியாசனுக்கு வழங்கபட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Bodleian நூலகத்தால் இந்த விருது வழங்கப்படுகிறது

4. சமீபத்தில் PSLV C-45 ராக்கெட் முலம் எத்தனை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன?

  1. 44
  2. 36
  3. 29
  4. 104
Answer & Explanation
Answer: 29

Explanation:

மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோளான ‘எமிசாட்’ (EMISAT) மற்றும் 28 மற்ற நாட்டு செயற்கைகோள்களுடன் PSLV C-45 ராக்கெட் ஏப்ரல் 1 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

EMISAT சிறப்புகள்: இந்திய ரேடார் நெட்வொர்க்கை கண்காணிப்பதற்காக 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்த நிறமாலை அளவீடு செய்வதற்காக பயன்படுகிறது.




March 30th and 31st Current Affairs

5. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வங்கி எது?

  1. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
  2. கனரா வங்கி
  3. ஹெச்.டி.எஃப்.சி
  4. பாங்க் ஆப் பரோடா
Answer & Explanation
Answer: பாங்க் ஆப் பரோடா

Explanation:

பேங்க் ஆப் பரோடா (Bank Of Baroda) வங்கியுடன் தேனா (DENA), விஜயா (VIJAYA) ஆகிய வங்கிகள் ஏப்ரல் 1 முதல் இணைக்கப்பட்டது. இதன் மூலம், நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக ‘பேங்க் ஆப் பரோடா’ உருவெடுத்துள்ளது.

மேலும், நாட்டின் முதல் இரண்டு மிகப்பெரிய வங்கிகள் முறையே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளன.

6. அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?

  1. தென் கொரியா
  2. இந்தியா
  3. போலந்து
  4. கனடா
Answer & Explanation
Answer: தென் கொரியா

Explanation:

மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்ற 28வது அஸ்லான் ஷா ஹாக்கி தொடரின் அரையிறுதியில் கனடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் தோல்வியை தழுவியது.

தென் கொரியா அணி 3வது முறையாக இந்த பட்டத்தை பெறுகிறது (1999, 2010, 2019)

7. “Gandhi: The Writer” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. மனோகர் மல்கோன்கர்
  2. விக்ரம் சேத்
  3. பாபனி பட்டாச்சார்யா
  4. கரண் தாப்பர்
Answer & Explanation
Answer: பாபனி பட்டாச்சார்யா

8. ராஜஸ்தான் திவாஸ் (தினம் ) எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 27 மார்ச்
  2. 28மார்ச்
  3. 29 மார்ச்
  4. 30 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 30

More TNPSC Current Affairs



Leave a Comment