TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st May 2019

Current Affairs in Tamil 1st May 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st May 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.




TNPSC Current Affairs Tamil 1st May

1. சமீபத்தில், காலமான புங்கம் கண்ணன் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர் ?

  1. கைபந்து
  2. ஹாக்கி
  3. கால்பந்து
  4. கிரிக்கெட்
Answer & Explanation
Answer: கால்பந்து

Explanation:

ஆசியாவின் பீலே என அழைக்கப்படும் புங்கம் கண்ணன் கொல்கத்தாவில் காலமானார். இவர் தமிழ்நாட்டின்வந்தவாசியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்தில், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக்கென அவசரநிலையை பிரகனப்படுத்தியுள்ள நாடு?

  1. இங்கிலாந்து
  2. ஆஸ்திரியா
  3. ஆஸ்திரேலியா
  4. கனடா
Answer & Explanation
Answer: இங்கிலாந்து

Explanation:

உலகின் முதல் நாடாக “இங்கிலாந்து” பாராளுமன்றம் (UK) சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அவசரநிலையை (Environment and Climate Emergency) பிரகனபடுத்தியுள்ளது.

3. சமீபத்தில், பாட்லே பதக்க விருது ( Bodley Award ) யாருக்கு வழங்கப்பட்டது?

  1. ஜன் குசியாக்
  2. வில்லியம் பாய்ட்
  3. அமர்த்தியாசென்
  4. கிளாரி டோமலின்
Answer & Explanation
Answer: அமர்த்தியாசென்

Explanation:

2019-ஆம் ஆண்டுக்கான பாட்லே பதக்க விருது பேராசிரியர் அமர்த்தியாசனுக்கு வழங்கபட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Bodleian நூலகத்தால் இந்த விருது வழங்கப்படுகிறது

4. சமீபத்தில் ரோபோ நீதிபதி எந்த நாட்டில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது ?

  1. எஸ்டோனியா
  2. போலந்து
  3. லாட்வியா
  4. பெலாரஸ்
Answer & Explanation
Answer: எஸ்டோனியா

Explanation:

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கக்கூடிய வகையில் எஸ்டோனியா நாட்டில் ரோபோ நீதிபதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது.




5. “வருணா 19.1” என்பது இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டுக்கு இடையே நடைபெறும் கடற் பயிற்சி ஆகும்?

  1. அமெரிக்கா
  2. ஆஸ்திரியா
  3. ஆஸ்திரேலியா
  4. பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: வருணா 19.1 (Varuna 19.1)

Explanation:

இந்திய-பிரெஞ்சு கூட்டு கடற்படை பயிற்சியின் முதல் பகுதியான வருணா 19.1 கோவா கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

மேலும், இதன் இரண்டாவது பகுதி வருணா 19.2 வரும் மே மாத இறுதியில் டிஜிபுட்டியில் (Djibouti) நடைபெற உள்ளது.

இது வருணா பயிற்சின் 17 வது பதிப்பு ஆகும்.

6. எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் “கிலாரே போலோசாக்” நடுவராக பணியாற்றினார்?

  1. பப்புவா நியூ கினி மற்றும் ஓமன்
  2. நமீபியா மற்றும் ஓமன்
  3. நமீபியா மற்றும் ஹாங்காங்
  4. அமெரிக்கா மற்றும் கனடா
Answer & Explanation
Answer: நமீபியா மற்றும் ஓமன்

Explanation:

நமீபியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற ஆடவர் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் “கிலாரே போலோசாக்” (Claire Polosak) பணியாற்றினார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக ஆடவர் கிரிக்கெட்டில் ஒரு பெண் நடுவராக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

7. “அஞ்சும் மொட்கில்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. துப்பாக்கி சுடுதல்
  2. ஈட்டி எறிதல்
  3. டேபிள் டென்னிஸ்
  4. குத்துசண்டை
Answer & Explanation
Answer: துப்பாக்கி சுடுதல்

Explanation:

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம்(ISSF) வெளியிட்டுள்ள சமீபத்திய உலக தரவரிசைப் பட்டியலில், பெண்களுக்கான 10m air rifle பிரிவில் இந்தியாவின் “அபூர்வி சண்டேலா” (Apurvi Chandela) முதலிடத்தையும், மற்றொரு இந்தியரான “அஞ்சும் மொட்கில்” (Anjum Moudgil) இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

8. “Politics of Jugaad: The Coalition Handbook” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. மனோகர் மல்கோன்கர்
  2. விக்ரம் சேத்
  3. முருகானந்தம்
  4. சபா நக்வி
Answer & Explanation
Answer: சபா நக்வி

9. 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச உழைப்பாளர்கள் தினத்தின் கருப்பொருள்?

  1. Promote Employment by Supporting Prospective Entrepreneurs
  2. Uniting Workers for Social and Economic Advancement
  3. Celebrating the international labor movement
  4. Sustainable Pension for all: The Role of Social Partners
Answer & Explanation
Answer: Sustainable Pension for all: The Role of Social Partners

More TNPSC Current Affairs



Leave a Comment