Current Affairs in Tamil 21st July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 21st July 2018. Take the quiz and improve your knowledge.
1. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் நாள்?
- 20th ஜூலை
- 21st ஜூலை
- 22nd ஜூலை
- 22rd ஜூலை
Answer & Explanation
Answer: ஜூலை 23
2. பெண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறும் இடம்?
- லண்டன்
- மாஸ்கோ
- சிங்கப்பூர்
- சிட்னி
Answer & Explanation
Answer: லண்டன்
Explanation:
பெண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் ஜீலை 21 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற உள்ளது. இத்தொடரில், ‘நடப்பு சாம்பியன்’ நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கினறன.
3. சமீபத்தில் எப்போது பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது?
- 20th ஜூலை
- 21st ஜூலை
- 22nd ஜூலை
- 22rd ஜூலை
Answer & Explanation
Answer: ஜூலை 20
Explanation:
பாஜக அரசிற்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வோட்டுகளும் , எதிராக 325 வோட்டுகளும் பதிவாகியன.
4. சமீபத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்காக “Aabhaar Aapki Sewa Ka” என்ற இணைய வழி சேவையை துவங்கியுள்ள மாநிலம்?
- மத்திய பிரதேசம்
- சத்தீஸ்கர்
- பாட்னா
- உத்தரபிரதேசம்
Answer & Explanation
Answer: சத்தீஸ்கர்
Explanation:
சத்தீஸ்கர் அரசு ஓய்வூதிய திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்காக, ‘Aabhaar-Aapki seva ka (Gratitude-For Your Service)’ என்ற பெயரில் ஆன்லைன் போர்ட்டல் மற்றும் மொபைல் அப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
5. 2018 ஆம் ஆண்டுக்கான NABARD விருது வென்ற வங்கி அல்லாத நிதி நிறுவனம் எது?
- Muthoot Finance Ltd
- Shriram Transport Finance Company Ltd
- Repco Micro Finance Ltd
- Bajaj Finance Ltd
Answer & Explanation
Answer: Repco Micro Finance Ltd
Explanation:
தமிழகத்தில் நிதி ஆண்டு 2017-18-இல் அதிகளவில் சுயஉதவிக் குழுவினருக்கு நுண்கடன் வழங்கியதற்காக Repco Micro Finance Ltd-க்கு 2018 ஆம் ஆண்டுக்கான NABARD விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 10 லட்சம் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு சுயதொழில் மேம்பாட்டிற்காக 2,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
6. 2018 ஆம் ஆண்டுக்கான NABARD விருது வென்ற தனியார் வங்கி எது?
- ICICI
- Axis
- DCB
- TMB
Answer & Explanation
Answer: ICICI
Explanation:
சுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டதை (SBLP) சிறப்பாக செயல்படுத்தி வரும் ஐசிஐசிஐ வங்கிக்கு தனியார் துறை வர்த்தக வங்கிகளில் முதல் பரிசை நபார்ட் (NABARD) வழங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி 3-வது ஆண்டாக தொடர்ந்து இப்பரிசை வெல்வது குறிப்பிடத்தக்கது.
சுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டத்தின் (Self Help Group-Bank Linkage Programme’ – SBLP) மூலம் ஐசிஐசிஐ வங்கி 1.3 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4,300 கோடியை கடனாக வழங்கியுள்ளது.
7. சமீபத்தில் மும்பையின் எந்த ரயில் நிலையதிற்கு பிரபாதேவி என்று மறுபெயரிடப்பட்டது?
- தாதர்
- ஆந்தேரி
- எல்பின்ஸ்டோன்
- சார்னி சாலை
Answer & Explanation
Answer: எல்பின்ஸ்டோன்
Explantion:
எல்பின்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரின் பெயரில் உள்ள பெயரை மாற்றும் பொருட்டு பிரபாதேவி என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.
பிரபாதேவி என்பது, அந்த ஏரியாவில் உள்ள பழம்பெரும் கோவில் ஆகும். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா பீம்தேவ் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது.
1853 ஆம் ஆண்டு (1853-1860) பம்பாயின் ஆளுநராக இருந்த எல்பின்ஸ்டோன் என்பவர் பெயரில் இந்த ரயில் நிலையம் செயல்ப்பட்டு வந்தது.
More TNPSC Current Affairs
Related