Current Affairs in Tamil 2nd December 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 2nd December 2018. Take the quiz and improve your knowledge.
1. சமீபத்தில் 13வது G-20 மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
- போலந்து
- அர்ஜென்டினா
- சீனா
- ரஷ்யா
Answer & Explanation
Answer: அர்ஜென்டினா
Explanation:
Building consensus for fair and sustainable development என்ற கருப்பொருளுடன் 2018ஆம் ஆண்டுக்கான G-20 மாநாடு அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பான 9 அம்ச அறிக்கையை மோடி அவர்கள் வெளியிட்டார்.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. சமீபத்தில் எங்கு ஆசிய பசிபிக் உச்சிமாநாடு நடைபெற்றது?
- காத்மாண்டு
- குவஹாத்தி
- பாலி
- மலேசியா
Answer & Explanation
Answer: காத்மாண்டு
Explanation:
டிசம்பர் 1 முதல் 3வரை Asia Pacific Summit ஆனது நேபாளின் காத்மாண்டுவில் நடைபெற்றது.
45 நாடுகளில் இருந்து சுமார் 1500 பங்கேற்பாளர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டின் கருப்பொருள்: “Addressing the Critical Challenges of Our Time: Interdependence, Mutual Prosperity, and Universal Values”
கடந்த ஆகஸ்ட் 30-31 அன்று 4 வது BIMSTEC உச்சி மாநாடு காத்மாண்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
3. “Across the bench – Insight into Indian Military Judicial System” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- சஞ்சய் மஞ்ச்ரேகர்
- எஸ்.ஹரிஷ்
- கிங்ஸ்ஹக் நக்
- கியான் பூஷன்
Answer & Explanation
Answer: கியான் பூஷன்
4. சமீபத்தில் பிரெஞ் நாட்டின் செவாலியர் விருதை பெற்ற இந்தியர்?
- ஷிவ் நாடார்
- அசிம் பிரேம்ஜி
- நரேந்திர மோடி
- சுந்தர் பிச்சை
Answer & Explanation
Answer: அசிம் பிரேம்ஜி
Explanation:
பிரெஞ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது சமீபத்தில் விப்ரோ நிறுவன தலைவரான அசிம் பிரேம்ஜிக்கு வழங்கப்பட்டது.
5. சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 1st டிசம்பர்
- 2nd டிசம்பர்
- 3rd டிசம்பர்
- 4th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 2
Explanation:
அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் பணியை வலியுறுத்தி டிச-2 ஐ ‘சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினமாக’ ஐ.நா. 1986 முதல் அனுசரித்து வருகிறது.
6. சமீபத்தில் இ-திரிஷ்டி என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ள இந்திய அமைச்சகம்?
- பாதுகாப்பு அமைச்சகம்
- ரயில்வே அமைச்சகம்
- விவசாயம் அமைச்சகம்
- மனிதவளம் அமைச்சகம்
Answer & Explanation
Answer: ரயில்வே அமைச்சகம்
Explanation:
சமீபத்தில் இந்திய ரயில்வே அமைச்சகம், ரயில்வே அமைச்சருக்கு உதவும் வகையில் eDrishti என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. ரயில்வே வருமானம், ரயில் நேரங்கள் மற்றும் பயணிகளின் குறை போன்றவற்றை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது.
7. சமீபத்தில், யாருக்கு “எமீர் ஜபர் அல்-அஹ்மத் அல் ஜபீர் அல் சபா” பரிசு வழங்கப்பட்டது?
- கீதா கோபிநாத்
- வஷ்கர் பட்டாச்சார்ஜி
- அமெர்தியா சென்
- மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட்
Answer & Explanation
Answer: வஷ்கர் பட்டாச்சார்ஜி
Explanation:
ஊனமுற்றோருக்கு சிறந்த தொழில்நுட்பங்களை வழங்கியதற்காக பங்களாதேஷின் வஷ்கர் பட்டாச்சார்ஜி மற்றும் சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனம் Tencent ஆகியவற்றிற்கு UNESCO “Emir Jaber al-Ahmad al Jaber al Sabah Prize” வழங்கி சிறப்பித்துள்ளது.
8. சமீபத்தில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த அவசகால தொலைபேசி எண்?
- 102
- 106
- 112
- 116
Answer & Explanation
Answer: 112
9. இந்திய ஆயுதப்படைகள் வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 1-7 டிசம்பர்
- 8-14 டிசம்பர்
- 1-7 ஜனவரி
- 8-14 ஜனவரி
Answer & Explanation
Answer: 1-7 டிசம்பர்
Explanation:
டிசம்பர் 1 முதல் 7வரை இந்திய ஆயுதப்படைகள் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 7 ஆனது இந்திய ஆயுதப்படைகளின் கொடிநாளாக கொண்டாடப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related