Current Affairs in Tamil 9th August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 9th August 2018. Take the quiz and improve your knowledge.

1. சமீபத்தில், தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ஆர்.எஸ். சர்மா
- ரேகா சர்மா
- லலிதா குமாரமங்கலம்
- மம்தா சர்மா
Answer & Explanation
Answer: ரேகா சர்மா
Explanation:
தலைவராக இருந்து வந்த லலிதா குமாரமங்கலம் கடந்த செப்டம்பர் மாதம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து உறுப்பினரான இருந்து வந்த ரேகா சர்மா கூடுதலாக தலைவர் பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவராக ரேகா சர்மா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
இந்த அமைப்பு ஜனவரி 1992இல் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 2 Model Question Papers – Download
2. “பிரக்னாநந்தா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- செஸ்
- கிரிக்கெட்
- டென்னிஸ்
- பாட்மிட்டன்
Answer & Explanation
Answer: செஸ்
Explanation:
12 வயது ஆன சென்னையைச் சேர்ந்த “பிரக்னாநந்தா” செஸ் வரலாற்றில், மிகவும் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில், இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவரது சகோதரி “வைஷாலி ரமேஷ்பாபு” ஒரு கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடதக்கது
3. “Bebak Daat” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- பமிலா சார்லட்
- M.C சம்பத்
- விஜய் கோயல்
- விவேக் ஷர்மா
Answer & Explanation
Answer: விஜய் கோயல்
Explanation:
பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் “விஜய் கோயல்” (Vijay Goel) எழுதிய “Bebak Daat” என்ற புத்தகத்தை சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டார்.
4. சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ள நபர்?
- சதீஷ் மராத்
- குருமூர்த்தி
- ரோஹண டி சில்வா
- a மற்றும் b
Answer & Explanation
Answer: a மற்றும் b
Explanation:
திரு. எஸ்.குருமூர்த்தி மற்றும் திரு. சதீஷ் மராத் ஆகிய இருவரும் ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
5. சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?
- ஆகஸ்ட் 6
- ஆகஸ்ட் 7
- ஆகஸ்ட் 8
- ஆகஸ்ட் 9
Answer & Explanation
Answer: ஆகஸ்ட் 9
Explanation:
பூர்வ குடி மக்களின் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் (International Day of the World’s Indigenous Peoples) அனுசரிகப்டுகிறது.
6. சமீபத்தில் அமெரிக்க பாரளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் முஸ்லீம் பெண்மணி?
- ஹலிமா யாக்கோப்
- கீதா மிட்டல்
- ரஷிதா திலப்
- கதீஜா
Answer & Explanation
Answer: ரஷிதா திலப்
Explanation:
அமெரிக்க பாரளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் முஸ்லீம் பெண்மனி என்ற பெருமையை “ரஷிதா திலப்” (Rashida Tlaib) பெறுகிறார்.
7. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- மிச்சல் பாச்சிலட்
- நிக்கிஹெலி
- மைக் பாம்பியோ
- நவநீதம் பிள்ளை
Answer & Explanation
Answer: மிச்சல் பாச்சிலட்
Explanation:
முன்னாள் சிலி நாட்டு அதிபர் “மிச்சல் பாச்சிலட்” (Michelle Bachelet) ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் (UN human rights) நியமிக்கப்படுள்ளார்.
மேலும் சில.,
சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) வீரர்கள் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்?
- அபினவ் பிந்த்ரா
- தீபா கர்மாக்கர்
- பி.வி சிந்து
- மேரி கோம்
Answer & Explanation
Answer: அபினவ் பிந்த்ரா
Explanation:
More TNPSC Current Affairs
Related