TNPSC Group 2 History Syllabus in Tamil 2023
Bellow, We have tabulated the TNPSC Group 2 History Syllabus in Tamil. Aspirants can use the below table as Group 2 History Study Plan. New and Old Samacheer Book details for Group 2 History.
Science - Where to Study Guide - More Details
Book | Edition | Topic Name | Page No |
சிந்துவெளி நாகரிகம் | |||
6th Term I | Old | சிந்துவெளி நாகரிகம் | 165 |
6th Term I | New | சிந்துவெளி நாகரிகம் | 147 |
9th Book | New | பண்டைய நாகரிகங்கள் | 40 |
11th Std History | New | பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை | 12 |
11th Std Ethics | New | சிந்துவெளி நாகரிகம் | 21 |
11th Book | Old | ஹரப்பா பண்பாடு | 01 |
குப்தர்கள் | |||
6th Term III | Old | மெரியருக்குப் பின் இந்தியா | 129 |
6th Term III | New | பேரரசுகளின் காலம் – குப்தர் | 122 |
11th Book | Old | குப்த பேரரசு | 71 |
11th Book | New | குப்தர் | 100 |
டெல்லி சுல்தான்கள் | |||
7th Term II | Old | அரேபியர், துருக்கியர் படையெடுப்பு | 139 |
7th Term II | Old | டெல்லி சுல்தான்கள் | 146 |
7th Term I | New | டெல்லி சுல்தானியம் | 168 |
11th Book | Old | டெல்லி சுல்தானியம் | 127 |
11th Book | New | அரேபியர், துருக்கியர் வருகை | 149 |
முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் | |||
7th Term II | New | முகலாயப் பேரரசு | 128 |
7th Term II | New | மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி | 145 |
8th Term I | Old | மொகலாயர்கள் வருகை | 252 |
8th Term I | Old | மராத்தியர்கள் | 270 |
11th Book | Old | முகலாயப் பேரரசு | 162 |
11th Book | Old | முகலாயரின் கீழ் இந்தியா | 170 |
11th Book | Old | மராட்டியர்கள் | 183 |
11th Vol II | New | முகலாய பேரரசு | 216 |
11th Vol II | New | மராட்டியர்கள் | 245 |
விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் | |||
7th Term I | Old | தக்காண அரசுகள் | 217 |
7th Term III | Old | விஜயநகர, பாமினி அரசுகள் | 161 |
7th Term II | New | விஜயநகர், பாமினி அரசுகள் | 113 |
11th Book | Old | விஜயநகர, பாமினி அரசுகள் | 154 |
11th Book | New | பாமினி, விஜயநகர அரசுகள் | 191 |
தென் இந்திய வரலாறு | |||
6th Term I | Old | பண்டைய தமிழகம் | 168 |
6th Term I | New | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் | 149 |
6th Term III | New | பண்டையகால தமிழகத்தின் சமூகமும், பண்பாடும் – சங்ககாலம் | 95 |
6th Term III | New | தென்னிந்திய அரசுகள் | 140 |
7th Term I | Old | தென்னிந்திய அரசுகள் | 227 |
7th Term I | New | தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்களும், பாண்டியர்களும் | 129 |
8th Term III | Old | தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி | 196 |
8th Term III | Old | தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி | 204 |
9th Term III | Old | தமிழ்நாட்டின் பண்பாடு மரபுகள் | 139 |
9th Term II | New | இடைக்கால இந்தியாவில் அரசும், சமூகமும் சோழர்கள் முதல் முகலாயர்கள் வரை | 33 |
11th Book | Old | தென்னிந்திய அரசகள் – பல்லவர்கள் | 90 |
11th Book | Old | தென்னிந்திய அரசுகள் – சாளுக்கியர்கள் & ராஷ்டிரகூடர்கள் | 142 |
11th Book | Old | பேரரசு சோழர்கள் | 105 |
11th Book | New | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் | 74 |
11th Book | New | தமிழக அரசாட்சிகள், வாணிகம் | 93 |
11th Book | New | தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி | 130 |
11th Book | New | பிற்கால சோழர்களும், பாண்டியர்களும் | 170 |
இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும், தொடர்ச்சியும் | |||
6th Term II | New | வட இந்தியாவில் வேத கால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும் | 107 |
7th Term I | New | இடைக்கால இந்தியா வரலாற்று ஆதாராங்கள் | 125 |
7th Term III | New | புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் | 129 |
12th Ethics | New | இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை | 86 |
12th Ethics | New | உலகிற்கு இந்திய பண்பாட்டின் கொடை | 238 |
இந்திய பண்பாட்டின் இயல்புகள் | |||
12th Ethics | New | இந்திய பண்பாட்டில் இயல்புகள் | 1 |
வேற்றுமையில் ஒற்றுமை, இனம், மொழி, வழக்காறு, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம் | |||
12th Ethics | New | வேற்றுமையில் ஒற்றுமை | 18 |
தமிழ்நாட்டில் கலையும், சமயமும் | |||
7th Term III | New | தமிழ்நாட்டில் கலையும் கட்டிட கலையும் | 140 |
7th Term III | New | தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவங்கள் | 152 |
Indian Polity Syllabus – More Details
Related Links
sir,tnks sir ,where to study rompa useful sir,INM ku matha ella sub potunga sir