Welcome to your TNPSC Tamil Model Test 1 [30 Questions]
வணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யவும். நன்றி...
1.நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது?
2.எழுச்சி மிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்?
3.செய்யும் தொழிலே தெய்வம்- அந்த திறமைதான் நமது செல்வம் என்று கூறியவர்?
4.திருவாரூர் நான்மணிமாலையில் இடம் பெறாத பாவகை?
5.மட்டுவார் குழலி யார் மனைவி?
6.முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றோர் மொழி - இது எவ்வகை வாக்கியம்?
7.எந்த நிறுவன முயற்சியால் 1960ஆம் ஆண்டு பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியில், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கு கலைச்சொல் அகர முதலிகள் தொகுக்கப்பட்டன?
9.பெயர் சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது- எவ்வகை வேற்றுமை?
10.வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் எத்தனை பாடல்களால் ஆனது?
11.காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான் என்று கூறியவர்
12.கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்?
13.மேல்வாய் பல்லை நாவிளிம்பு தொடுவதால் தோன்றும் எழுத்துக்கள்
உ,ஊ,ஒ,ஓ,ஒள
அ,ஆ
ட்,ண்
இ,ஈ,எ,ஏ,ஐ
14.நீரைக்கொதிக்க வை - இது எவ்வகை ஆகுபெயர்?
15.ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எத்தனை ஆண்டுகால அரசியல் பொருளாதார சமுதாய நிகழ்ச்சியின் பதிவேடு?
16.உகுதல் என்பதன் பொருள் என்ன?
17.நச்சுக்கடிக்கு நல்ல மருந்தாகப் பயன்படும் மூலிகை எது?
18.சாதி எனும் சாக்கடையில் புழு போல
19.சங்கத்தமிழ் மூன்றும் தா - இது எவ்வகை வாக்கியம்?
21.காயும் வில்லினன் கல்திரள் தோளினான் - கல்திரள் தோலினான் யார்?
22.எழு பிறப்பும் என்பதன் இலக்கணக்குறிப்பு
23.கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ! எனப் பாடியவர்
24.ஆறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஓளி பெருகும் என்று கூறியவர் யார்?
25.நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று எதைப் போன்றது?
26.புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு எனக் கூறியவர்
27.தமிழ்,வடமொழி,இந்துஸ்தானில் புலமை பெற்றவர்
28.பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் என இன்றும் அழைக்கப்படுவது எது?
29.தனித்தமிழ் ஊற்று என அழைக்கப்படுபவர்
good
very good i will use full this
translate to english