Welcome to your TNPSC Science Model Test 1 [30 Questions]
வணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யவும். நன்றி...
1. குரோமோசோமின் நுனி இவ்வாறு அழைக்கப்படும்
2. கடினமான தொழில் செய்யும் இந்திய மாதிரிப் பெண் (IRW ) வேலை செய்யும் போது தேவைப்படும் கலோரியின் அளவு என்ன?
3. அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
4. வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
5. Rh இரத்த வகையைக் கண்டுபிடித்தவர் யார்?
6. ஆக்சிடாஸின் ஹார்மோன் எந்த சுரப்பியின் ஹார்மோன்
7. கிளைக்கோலிசிஸ் எங்கு நடைபெறுகிறது?
9. ரீசஸ் குரங்கிலிருந்து ஆண்டிஜன் (நோய் எதிர் பொருள் ) கண்டுபிடித்தது யார்?
10. த்ரோம்போபிளாஸ்டின் எதனோடு தொடர்புடையது?
11. ஒரு மரபியல் கலப்பின் போது F1-இல் புறத்தோற்றப் பண்பின்
விகிதம் 1:1:1:1 ஆக இருந்தால் பெற்றோர்களின் ஜீன் அமைப்பு எது?
12. பாக்டீரியோபேஜ் என்பது
13. மனிதனின் ஒரு செல்லில் இருக்கும் மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை
14. தொழு நோயை உருவாக்குவது எது?
15. ”சோதனைக் குழாய் குழந்தை” சிகிச்சையில் பின்படுத்தப்படும் தொழில் நுட்பம்
16. பின்வருவனவற்றில் எதில் உட்கரு காணப்படுவதில்லை?
17. டயஸ்டோலும் (இதயம்சுருங்குதல்) சிஸ்டோலும் (இதயம் விரிவடைதல்) பொதுவாக ஓரே சமகால அளவில் நடைபெறுகிறது இவற்றுள் ஒவ்வொன்றின் காலமானது
18. மனிதனின் சிறுநீரகம் மூலமாக சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்கள் யாவை?
19. விபத்தினால் ஒரு மனிதனின் தலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான காயத்திற்கு செய்யப்படும் உடனடி சிகிச்சை முறை எது?
20. மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய இரத்த வெள்ளையணுக்கள் யாவை?
21. நமது உடலில் காணப்படும் மிகக் கடினமான உறுப்பு எது?
22. AIDS நோயைக் கண்டறியப் பயன்படும் ஆய்வு யாது?
23. மெண்டலின் ஒற்றைப் பண்பு கலப்பின விகிதம்
24. கீழ்க்கண்டவற்றில் எது சாக்கஸ் நோயை உண்டாக்குகிறது?
25. மனித சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் எந்த பொருளைக் கொண்டுள்ளது?
26. கால்சியம் பாஸ்பேட் ஒழுங்குப்பாட்டில் ஈடுபடக் கூடிய ஹார்மோன்
27. நிறக்குருட்டு பெண்ணிற்கும், இயல்பான பார்வை கொண்ட ஆணிற்கும் திருமணம் நடந்தால் இவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகள் இவ்வாறு இருப்பர்
28. மீடியாஸ்டினம் எனப்படுவது
29. எந்த உறுப்பு இரத்த சிவப்பணுக்களின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது?
30. ”கிறிஸ்துமஸ் நோய்” என்பதன் வேறு பெயர் என்ன?
TNPSC Group 4 and 2 ,1 exams,notifications
we want more options.
Sir ….geography ku kedaicha mathri matha topics ku where to study syllabus kedaikala sir…..