Welcome to your TNPSC Indian Polity Model Test-1 [30 Questions]
வணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யவும். நன்றி...
1. இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 370 உடன் தொடர்பு கொண்ட மாநிலம்
2. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இறக்கும் பட்சத்தில்
3. குடியரசுத் தலைவரும்,துணைக் குடியரசுத் தலைவரும் இல்லாத சமயத்தில் கீழ்க்கண்டவர்களில் யார் குடியரசுத்தலைவர் பணியை செய்வார்?
4. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்த வருடம்
5. குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்?
6. கீழ் கூறப்பட்டவையில் எந்த உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இதயமாகவும், உயிராகவும் திரு.பி.ஆர்.அம்பேத்கார் அவர்களால் குறிப்பிடப்பட்டது?
7. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது?
8. துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
9. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சரத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா,பத்மஸ்ரீ விருதுகளை உருவாக்கியது?
10. இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஒருவரை குறைந்தது எத்தனைத் தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்ய வேண்டும்?
11. மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய குறைந்த வயது வரம்பு
12. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் வழக்குகளை விசாரிப்பது?
13. கீழ்கண்டவைகளில் எந்த அதிகாரம் குடியரசுத் தலைவர் அதிகாரம் அல்ல?
14. பொதுவாக இரண்டு பாராளுமன்ற கூட்டங்களுக்கு இடையே உள்ள அதிக பட்ச கால இடைவெளி
16. மக்களவையின் சபா நாயக்கர்
17. இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
18. இந்தியாவில் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் யார்?
19. குடியரசுத் தலைவர் எத்தனை முறை தேசிய அவசரகாலப்பிரகடன நிலைமை அறிவித்துள்ளார்?
20. எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கியது?
21. கீழே குறிப்பிட்டுள்ள உரிமைகளில் எந்த உரிமை அடிப்படை உரிமை அல்ல?
22. கீழ்க்கண்ட சுதந்திரங்களில் எச்சுதந்திரம் சுதந்திர உரிமையில் சேர்க்கப்படவில்லை?
23. மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் கால அளவு
24. எந்த அவை உறுப்பினரல்லாதவரால் தலைமை தாங்கப்படுகிறது?
25. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க காரணமாக இருந்தது?
26. மாநில ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது
27.மாநில ஆளுநர் தனது செயல்களுக்குப் பொறுப்பு உடையவராக இருப்பது
28. மாநில சட்டமன்ற கீழ் அவையின் உறுப்பினர்கள் எத்தனை உறுப்பினர்களுக்கிடையில் இருக்கலாம்?
29. பண மசோதாக்களை மாநில சட்டமன்றம் அறிமுகப்படுத்துவது
30. உயர் நீதி மன்றத்தின் நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயது