Welcome to your TNPSC History Model Questions Part-2
வணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யவும். நன்றி...
1. பின்வரும் நிகழ்ச்சிகளில் 1942 ஆம் ஆண்டுடன் தொடர்புடையது
2. இந்தியாவின் முது பெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
3. கி.பி.1905 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசின் ஆதிக்கம் செலுத்தியது
4. சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தது
5. பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
6. இந்தியாவில் எப்பொழுது முதலாவதாக ஒட்டபடக்கூடிய அச்சிடப் பெற்ற அஞ்சல் வில்லைகள் ஆரம்பிக்கப்பட்டது?
7. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது
8. விஜய நகரப் பேரரசை ஆண்ட வம்சங்களை காலவரிசைக் கிரமப்படி வரிசைப்படுத்துக I.துள்ளுவ வம்சம் II.சங்கம வம்சம் III.சாளுவ வம்சம் IV.அரவீட வம்சம்
II,III,I,IV
IV,III,II,I
IV,I,II,III
III,IV,I,II
9. 1878 ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிக்கை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்
10. கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க. I.1947,இந்திய சுதந்திர சட்டப்படி இந்தியா பிரிக்கப்பட்டது. II.இரண்டு சுதந்திரமான டொமினியன்களும் ஆகஸ்ட் 14-15, 1947ல் உதயமாயின. III.ஜின்னா பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார். IV.சி.இராஜகோபாலாச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.
11. 1857ஆம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுதந்திர போர் என்று அழைத்தவர்
12. இந்திய தேசிய காங்கிரசில் பிளவு ஏற்பட்ட ஆண்டு
13. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையை தேர்வு செய்
14. வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டவர்
15. பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம்
16. இந்தியாவுடன் 1965ஆம் ஆண்டு இந்தோ பாகிஸ்தான் சண்டைக்குப் பிறகு, தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் அதிபர்
17. 1932ல் ஜாதி ஒதுக்கீடு அறிவிப்பு செய்த பிரிட்டிஷ் பிரதம அமைச்சர்
18. ”பழைய வேதத்திற்கு போங்கள்” என்ற மந்திரம் உச்சரித்தவர்
19. 1920ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு
20. 1919,ஏப்ரல் 6 ஆம் நாள் எதனை எதிர்த்து சத்யாகிரஹ நாளாக மேற்கொள்ளப்பட்டது?