TNPSC Group 2 Free Online Test – TNPSC Pothu Tamil Tamil Part -2 [50-Questions]

TNPSC Group 2 Online Test 6 – Tamil Part 2

Hello TNPSC Aspirants Here we linked TNPSC Group 2 Online Test 6. This test is prepared on the basis of the latest syllabus. In the sixth online test, we listed 50 Tamil questions with Answers.TNPSC Group 2 Online Test 6 Details

  • Test Topic: Pothu Tamil
  • No.of Questions: 50 Questions
  • Time Duration: 45 Minutes

TNPSC Group 2 Online Test 6 | TNPSC Tamil Part 6Welcome to your TNPSC Tamil Model Test 2

1. “கண்டனென் கற்பினுங் கன்னியை கண்களால்” எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்

2. பலவகை உறுப்பும் பலவகை பாவும், பாவினங்களும் பலவகை பொருளும் கலந்து செய்யப்பட்ட சிற்றிலக்கியம்

3. பிரபந்தம் எனும் வடசொல் உணர்த்தும் பொருள்

4. ”உறுதி உறுதி ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி, இறுதி”- எனப் பாடியவர்

5. ”நமக்கு தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்” - எனப் பாடியவர்

6. திருமூலர் மரபில் வந்த மௌன குருவின் அருளும் ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கியவர்

7. ஐயைதாள்- எனும் சொல்லின் சரியான இலக்கணக் குறிப்பு

8. பொருத்துக
அ.உகிர் -1.புலி
ஆ.உருளை -2.பெண்
இ.பிணவு -3.நகம்
ஈ.கேழல் -4.சிங்கம்
உ.பரழ் -5.பன்றி

9. கான மஞ்சைக்கு கலிங்கம் நல்கியவன்

10. திருத்தக்கத் தேவர் எந்நாட்டைச் சேர்ந்தவர்?

11. ”மணநூல்” - எனும் சிறப்புப் பெயர் பெற்ற நூலில் உள்ள இலம்பங்கள்

12. பொருந்தாததைத் தேர்வு செய்
உரைநடை ஆசிரியர்

13. “சிவகாமி சரிதம்” - எனும் துணைக்கதையைக் கொண்ட நூல் எது?

14. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
1.நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறும் நூல் சீறாப்புராணம்
2.சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப் புலவர்
3.சீறாப்புராணம் பிறப்பியற் காண்டம்,செம்பொருட் காண்டம்,செலவியர் காண்டம் எனும் மூன்று காண்டங்களைக் கொண்டது
4.அபுல்காசிம் எனும் வள்ளல் வேண்டுகோளின் படியே சீறாப்புராணம் இயற்றப்பட்டது
5.உமறுப்புலவர் அபுல்காசிம் அவர்களை பல இடங்களில் நினைவு கூர்ந்தார்

15. பொருந்தாததைத் தேர்வு செய்க

16. மாணிக்கவாசகர் எழுப்பிய திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது?

17. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - என்னும் பொது நெறி காட்டியவர் யார்?

18. சூரிய நாராயண சாஸ்திரி எனும் இயற்பெயர் கொண்டவர்

19. வீறுநடை செம்மொழி தமிழ்மொழி - எனத் தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்

20. கீழ்காணும் ஐகாரக்குறுக்கம் தொடர்பான தவறான இணையைத் தேர்க.

21. கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்.
1.பேசும் போது மகிழ்ச்சி,வியப்பு,துன்பம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடர் - உணர்ச்சித்தொடர்
2.ஒரு செயல் அல்லது சில செயல்களை பின்பற்றும் படி ஆணையிட்டுக் கூறுவது - ஏவல் தொடர்
3.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது - தனி நிலைத் தொடர்
4.ஓர் எழுவாய் பல பயனிலையைக் கொண்டு முடிவது - தொடர் நிலைத் தொடர்

22. “தமிழ் மொழியில் உள்ளவாறு” விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் வேறு எம்மொழியிலும் இல்லை - எனக் கூறியவர்

23. வளையல் - இச்சொல்லின் ஐகாரம் குறைந்து வரும் மாத்திரையின் அளவு

24. செயல் அல்லது தொழில் நிகழ்வதை நேர்மறையாக உணர்த்துவது

25. “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாயப் பற்று மொழிப்பற்று” என்று கூறியவர்

26. சிலப்பதிகாரக் கதையின் உருவாகக் கருதப்படுவது எது?

27. பாரதிதாசன் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடம்

28. “விடு நனி கடிதென்றான் மெய் உயிர் அனையாணும்” கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பை தேர்வு செய்க

29. 1946-ஆம் ஆண்டு அம்பேத்கர் தோற்றுவித்தக் கழகம்

30. அம்புஜத்தம்மாள் “பத்மஸ்ரீ” விருது பெற்ற ஆண்டு

31.”பொன்னும் துகிறும் முத்தும் மன்னிய”எனும் பாடல்வரியை பாடியவர்

32. “தெருளும் உணர்வில்லாத சிறுமையோன்” - எனும் பாடல் வரியால் குறிப்பிடப்படுபவர்

33. பொருந்தாததை தேர்வு செய்

34. மகிழ்ச்சிப் பொருளில் வரும் அடுக்குத் தொடரை தேர்வு செய்க

35. எதிர்கால இடைநிலை அமைந்துள்ள வினை முற்றைத் தேர்க

36.”பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து” - எனும் பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்

37. “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்” - எனக் கூறியவர்

38. தமது ஆராய்ச்சியின் படி “எள் செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி”என்றவர்

39. பொருந்தாததை தேர்வு செய்க

40. “திராவிடம் என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது” எனக் கூறியவர்

41. “இரவின் அறுவடை” எனும் நூலை எழுதியவர்

42. “உறா அர்க் குறுநோய் உரைப்பாய்” - எனும் தொடரில் உள்ள அளபெடை

43. மேல் வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கும் எழுத்துக்கள்

44. ”நான்காம் தமிழ் சங்கத்து நக்கீரர்” எனப் போற்றப்படுபவர்

45. திரு.வி.க - விற்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியர்

46. ”ஏழையாகி எளியவரின் எளியவனாக வேண்டுமடா’ எனும் பாடல் வரியைப் பாடியவர்

47. குழந்தை இலக்கியம் வரைந்த பெருமகனார்

48. “ஞானப் பச்சிலை”- என வள்ளலாரால் போற்றப்படுவது எது?

49. ”திரைக்கடலோடியும் திரவியம் தேடு” என்றவர் யார்?

50. சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு எனப் போற்றப்படுபவர் யார்?

51. மாற்றம் எனது மானிடத்துவம் எனக் கூறியவர்

52. பொருத்துக
கபிலரின் புகழ் கூற்று            - சொன்னவர்
அ.பொய்யாநாவிற் கபிலன் -1.இளங்கீரனார்
ஆ.வாய்மொழிக்கபிலன் -2.நற்பசலையார்
இ.நல்லிசைக் கபிலன் - 3.நக்கீரன்
ஈ.வெறுக்த்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்- 4.பெருங்குன்றூர் கிழார்

53. “அருந்தமிழ் பனுவல்” என்று அழைக்கப்படும் நூல்

54. “இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது” எனக் கூறியவர்

More Online Tests: Take Test
Online Test – 3[Polity]:  Take Test
Online Test – 4[History]: Take Test

Some More Important Links2 thoughts on “TNPSC Group 2 Free Online Test – TNPSC Pothu Tamil Tamil Part -2 [50-Questions]”

Leave a Comment