New TNPSC Group 2 Science Syllabus in Tamil 2020 | Where to study – School Book Details

TNPSC Group 2 New Science Syllabus in Tamil 2020

Bellow, we tabulated TNPSC Group 2 New Science Syllabus in Tamil. Aspirants can use the below table as Group 2 Science Study Plan. New and Old Samacheer Book details for Group 2 General Science.




History Syllabus – More Details

Topic New/ Old Std Lesson Name Page No
பேரண்டத்தின் இயல்பு Old 11th Vol – I பிரபஞ்சம் 185
New 9th Term III பிரபஞ்சம் 45
இயக்கவியல் Old 9th Term I திரவங்கள் 114
New 9th Term III திரவங்கள் 01
பருப்பொருள்களின் பண்புகள் Old 7th Term II பருப்பொருட்கள் மற்றும் அதன் தன்மைகள் 87
Old 7th Term I நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 164
Old 9th Term I நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் தூய்மையானவையா? 156
New 9th Term I நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 76
விசை , இயக்கம் மற்றும் ஆற்றல் Old 6th Term II ஆற்றலின் வகைகள் 74
Old 7th Term I இயக்கவியல் 192
Old 8th Term I விசையும் அழுத்தமும் 230
Old 9th Term I இயக்கம் 98
Old 10th old இயக்க விதிகளும் ஈர்ப்பியலும் 245
New 9th Term I இயக்கம் 25
மின்னியல், காந்தவியல் Old 6th Term I காந்தவியல் 146
Old 7th Term II மின்னியல் 113
Old 8th Term II மின்சாரவியல் 126
Old 10th old மின்னோட்டவியலும் ஆற்றலும் 262
Old 10th old மின்னோட்டவியலின் காந்தவிளைவும் ஒளியியலும் 286
New 9th Term II மின்னூட்டமும்  மின்னோட்டமும் 19
New 9th Term II காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் 44
ஒளி, ஒலி, வெப்பம் Old 6th Term III ஒளியியல் 100
Old 7th Term III வெப்பவியில் 140
Old 7th Term III ஒளியியல் 140
Old 8th Term III ஒளியியல் 157
Old 8th Term III ஒலியியல் 157
Old 8th Term II வெப்பவியல் 126
Old 9th Term II ஒலியியல் 85
Old 9th Term III வெப்பம் மற்றும் வாயு விதிகள் 107
New 9th Term II வெப்பவியல் 01
New 9th Term I ஒளி 46
New 9th Term III ஒலி 26
தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள் பூச்சி மருந்துகள். Old 6th Term III அன்றாட வாழ்வில் வேதியியல் 88
Old 6th Term II பொருட்களை பிரித்தல் 62
Old 6th Term I நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் 116
Old 7th Term III எரிதல் மற்றும் சுடர் 124
Old 8th Term I நம்மை சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் 201
Old 8th Term II காற்று நீர் நிலம் மாசுபடுதல் 97
Old 8th Term III நிலக்கரியும் பெட்ரோலியமும் 143
Old 10th கரைசல்கள் 154
Old 10th வேதிவினைகள் 177
Old 10th தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 200
New 9th Term II அமிலங்கள், காரங்கள், மற்றும் உப்புகள் 108
உயிரியலின் முக்கிய கோட்பாடுகள் Old 7th Term I அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு 108
Old 7th Term I தாவர புற அமைப்பியல் 134
Old 8th Term I பயிர்ம பெருக்கம் மற்றும் வேளாண்மை 141
Old 10th Book வாழ்க்கை இயக்க செயல்கள் 101
New 9th Term III நுண்ணுயிர்களின் உலகம் 180
உயிர் உலகின் வகைப்பாடு Old 6th Term III உயிரினங்களின் பல்வகை தன்மை 64
Old 7th Term I வகைப்பாட்டியல் 152
Old 8th Term I தாவர உலகம் 171
Old 8th  Term I நுண்ணுயிர்கள் 185
Old 9th Term I விலங்குலகம் 03
New 9th Term I தாவர உலகம் – தாவர செயலியல் 150
New 9th Term I விலங்குலகம் உயிர்களின் பல்வகைமை 177
New 9th Term II திசுக்களின் அமைப்பு 126
பரிணாமம், மரபியல் Old 10th Book மரபும் பரிணாமமும் 01
உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம் மனிதநோய்கள் Old 6th Term I உணவு முறைகள் 101
Old 7th Term II மனித உடல் அமைப்பும் இயக்கமும் 59
Old 8th  Term I வளரிளம் பருவத்தை அடைதல் 155
Old 9th Term II உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல் 03
Old 9th Term III அடிமையாதலும் நல்வாழ்வும் 26
Old 10th Book நோய்த்தைடக்காப்பு மண்டலம் 18
சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல் Old 6th Term III நமது சுற்றுச்சூழல் 78
Old 7th Term III சூழ்நிலை மண்டலம் 97
Old 7th Term III நீர் – அறியவளம் 110
Old 8th Term III உயிரினங்களின் பல்வகைத்தன்மை 109
Old 8th Term III வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல் 127
Old 9th Term II உயிர் – புவி வேதியச் சுழற்சி 58
Old 9th Term III மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும் 37
Old 10th Book சுற்றுச்சூழல் பாதுக்காப்பு 121
Old 10th Book கழிவு நீர் மேலாண்மை 140
New 9th Term III சூழ்நிலை அறிவியல் 123
New 9th Term III பொருளாதார உயிரியல் 145



Related Links



4 thoughts on “New TNPSC Group 2 Science Syllabus in Tamil 2020 | Where to study – School Book Details”

  1. Some of the topics are not covered after..ஒலி, ஒளி, வெப்பம் …like அணுக்கரு இயற்பியல்….etc…upload the completed one…

    Reply

Leave a Comment