TNPSC முக்கிய அறிவிப்பு – குரூப் 4 பதவிகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு !

TNPSC குரூப் 4 கலந்தாய்வு ஒத்திவைப்பு

நவம்பர் 25 மற்றும் 26 அன்று நடைபெற இருந்த தட்டச்சு பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது.



TNPSC group 4 Counselling

தேர்வு வாரியத்தின் பெயர் TNPSC
பணியின் பெயர் Group 4
புதிய அறிவிப்பு கலந்தாய்வு ஒத்திவைப்பு
புதிய தேதி 08.12.2020 & 09.12.2020




official Notification

குரூப் 4 தொடர்பான தகவல்கள்

S.No Description Get Details
1 TNPSC Group IV Notification 2019 Details
2 Group 4 Eligibility Condition 2020 Details
3 TNPSC Group 4 Syllabus 2020 Download
4 TNPSC Gr-4 Exam Pattern 2020 Check Here
5 Model Question Papers 2020 Download
6 Previous Year Question Papers (2011 to 2019) Download
7 TNPSC Group 4 Study Materials 2020 Download
8 PSTM Certificate Download Pdf Download
9 TNPSC Group 4 Cut off Marks Check Here
10 TNPSC Group 4 Result and Counseling Details Check Here
11 Online Certificate Verification Procedure More Details
12 Hall Ticket / Admit Card Download



Leave a Comment