TNPSC Group 4 Economics Syllabus in Tamil 2022
Bellow, We tabulated the TNPSC Group 4 Economics Syllabus in Tamil. Indian Economy Samacheer Book Details with Page Number.
Economics School Book Page Details
Book | Edition | Topic Name | Page |
இந்திய பொருளாதரத்தின் இயல்புகள் | |||
9th Term I | New | மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை | 197 |
10th Book | New | மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் | 309 |
ஐந்தாண்டு திட்டங்கள் மாதிரிகள் – ஒரு மதிப்பீடு | |||
8th Term II | New | இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | 112 |
நில சீர்திருத்தங்கள் (ம) வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் பயன்பாடு | |||
9th Term III | New | தமிழ்நாடு வேளாண்மை | 126 |
தொழில் வளர்ச்சி | |||
8th Term III | New | தொழிலகங்கள் | 167 |
8th Term II | New | இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | 112 |
மக்கட்தொகை கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு | |||
10th Book | New | இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | 196 |
9th Term I | New | இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | 209 |
8th Term II | New | இந்தியாவில் கல்வி வளர்ச்சி | 98 |
வறுமை தமிழகத்தின் பொருளாதாரபோக்கு | |||
10th Book | New | உணவு பாதுகாப்பு (ம) ஊட்டச்சத்து (ஊட்டச்சத்து (ம) சுகாதார நிலை) | 334 |
10th Book | New | தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | 348 |