TNPSC Group 4 Salary 2023
TNPSC provides a wonderful opportunity for candidates who want to chase a government job for a better and more settled future. This post is for those who are new to Government Job Preparation. We hope it will be motivated newbies.
The TNPSC Group 4 salary varies from a minimum of Rs.19,000 to Rs.23000 based on posts and job location.
நீங்கள் குரூப்-4 தேர்ச்சி அடைந்தால் சென்னையில் உங்களுக்கு முதல் ஓராண்டிற்கு கிடைக்கும் தற்போதைய சம்பளம். ஆண்டிற்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவதால் அடுத்த ஆண்டு சம்பளம் கூடிவிடும்.
சென்னை தவிர பிற மாவட்டங்கள் அல்லது கிராமத்தில் பணி புரிந்தால் HRA (House Rent Allowance) எனப்படும் வீட்டு வாடகை படி 1000 முதல் 1500 வரை குறையும். DA (Dearness Allowance) எனப்படும் அகவிலைப்படி தற்போது 17% சதவிகிதம் (அடிப்படை சம்பளத்தில் 17 சதவிகிதம் ) வழங்கப்பட்டு வருகிறது. அந்த DA சதவிகிதத்தை ஒரு வருடத்திற்கு இருமுறை அதாவது ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் நிதியை பொறுத்தும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை பொறுத்தும் 3% முதல் 5% வரை அரசு கூட்டும். அரசு அதை கூட்டினால் உங்களுக்கு சம்பளம் கூடும். இந்த அகவிலைப்படி உயர்வினைத்தான் கொரான நிதி சுமை காரணமாக அரசு இரு வருடங்களாக நிறுத்தி வைத்துள்ளது. தற்பொழுது வரை 17% சதவிகிதமாகவே தொடர்கிறது. Gr-2A என்றால் இதிலிருந்து 1000 முதல் 1500 வரை கூடுதலாக கிடைக்கும், அவ்வளவே! நன்றி! |
Group 4 First Month Salary
Below you can see the TNPSC Group 4 salary in hand in detail. The basic scale band of Group 4 is Rs.19,500 – 62,000 (Level 8).
The data here we provided are based on after the 7th Pay Commission.
Dues | Amount |
Duty Pay | 19500 |
Dearness Allowance | 3315 |
House Rent Allowance | 1800 |
City Compensatory Allowance | 360 |
Medical Allowance | 300 |
Gross | 25275 |
Deductions | Amount |
CPS | 2282 |
New Health Insurence | 180 |
Family Benefit Fund | 60 |
Special Provident Fund 2000 | 70 |
Total | 2592 |
Gross – 25275 Deductions – 2592
|
I do my best in job
All the Best!!!