General Tamil Study Notes
If you’re preparing for the TNPSC Group 4 Exam 2023 and need General Tamil study materials, you’re in luck! You can obtain Pothu Tamil notes for each topic of the TNPSC Group 4 Syllabus in the following paragraphs. Click on each topic to find the notes you need.
These syllabus-wise topics are not only helpful for the Group 4 Exam but also for other exams that require the Tamil Eligibility Test conducted by the TNPSC Board.
Tamilnadu Government Notes – Tamil
S.No | Details | Pdf Link |
1 | TN Govt General Tamil Notes | Download |
2 | Private Insitute Notes | Download |
பகுதி – (அ) – இலக்கணம்
- பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்.
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்குதல்.
பகுதி – (ஆ) – இலக்கியம்
- திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல் |
- அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
- கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள்
- புறநானூறு, அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநாறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நால்களில் உள்ள பிற செய்திகள்.
- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி (வளையாபதி, குண்டலகேசி) தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் (நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம்) தொடர்பான செய்திகள்
- பெரியபுராணம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவிளையாடற் புராணம், தேம்பாவணி, சீறாப்புராணம், தொடர்பான செய்திகள்
- சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
- மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)
- நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
- சமய முன்னோடிகள்: அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர், திருமுலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச். ஏ. கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்.
பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
- பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள் , சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்
- மரபுக்கவிதை: முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்.
- புதுக் கவிதை: ந.பிச்சமுர்த்தி, சி. சு. செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
- தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு. நேரு – காந்தி – மு.வ. – அண்ணா – ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
- தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல். புதுமைபித்தன், வ.வே.சு. ஐயர், கு.ப.இராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், பி.எஸ்.இராமையா, அசோகமித்தன், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, கு.அழகிரிசாமி, லா.சா.ராமாமிருதம், ஜெயகாந்தன், கிருஷ்ணன் நம்பி, மு.வரதராசனார், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், சு.சமுத்திரம், ஆ.மாதவன், கோணங்கி, சுஜாதா, வண்ணதாசன், வண்ணநிலவன், எம்.வி.வெங்கட்ராம், சுப்ரபாரதிமணியன், நா.பார்த்தசாரதி, பிரபஞ்சன், ஆதவன், க.நா.சுப்பிரமணியம், எஸ்.ராமகிருஷ்ணன், நீல.பத்மநாபன், ஜெயமோகன், ஜி.நாகராஜன்
- கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
- உரைநடை – மறைமலையடிகள், பரிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.
- உ.வே. சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
- ஜி.யு. போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
- பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் – அம்பேத்கர் – காமராசர் – சமுதாயத் தொண்டு.
- தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னிபெசன்ட் அம்மையார், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. வேலு நாச்சியார், எஸ்.தருமாம்பாள், அசலாம்பிகை விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
- சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
Related Topics
Last Updated: 1st April 2023
Hello sir your notes are excellent please give me pdf notes sir