விடைத் தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் வகையில் TNPSC-க்கு புதிய இணையதளம்!!!

New Website for TNPSC

Tamilnadu Public Service Commission going to release the new website with additional features. let see the new features of the website.

TNPSC New Website

தேர்வர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த புதிய இணையதளதை TNPSC உருவாகியுள்ளது.
இனி வரும் தேர்வுகளில் முழு வெளிப்படைதன்மை பின்பற்றபடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்து.

புதியதாக சேர்க்கப்பட உள்ளவை?

  • தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்வர்கள் விடைத்தாள்களை கட்டணம் செலுத்தி இணையதளம் வாயிலாக பெறலாம்.
  • அதேபோல் முந்தைய தேர்வு வினாத்தாள்களையும் பெறலாம்.
  • www.tnpsc.gov.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைந்து செயல்படும்.
  • மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் இந்த புதிய இணையதளம் செயல்படும்.

Related LinksLeave a Comment