A.Mathavan – ஆ.மாதவன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஆ.மாதவன் – A.Mathavan

TNPSC Tamil Notes - A.Mathavan - ஆ.மாதவன்

Group 4 Exams – Details

கவிஞர் ஆ.மாதவன்
பிறப்பு கேரள மாநிலம் – திருவனந்தபுரம்
காலம் 1934 – 2021
பெற்றோர் ஆவுடைநாயகம் பிள்ளை – செல்லமாள்
விருது பெற்ற நூல் இலக்கியச்சுவடுகள் (சாகித்திய அகாதெமி)
  • ஆ.மாதவன் கதைகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாலையில் அமைந்த அல்லது அங்கு செல்லும் மக்களைப் பற்றியே கொண்டவை.
  • கடைத்தெருவின் கதை சொல்லி என புகழப்பட்டவர்
  • இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
  • குடும்பச்சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திய இவர்வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
  • அவர் திராவிட எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்ட்டார்.
  • இவரின் முக்கியமான சிறுகதைகள் பாச்சி மற்றும் நாயனம்
  • 2015-ம் ஆண்டு “இலக்கியச்சுவடுகள்” என்ற திறனாய்வுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
  • இவர் எழுதிய புதினங்கள் “புனலும் மணலும், கிருஷ்ணப்பருந்து, தூவானம்”

கி.வா.ஜகந்நாதன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment