அகநானூறு
நூற்குறிப்பு
அகநானூறு | அகம் + நான்கு + நூறு |
ஆசிரியர் எண்ணிக்கை | 145 |
பாடல் எண்ணிக்கை | 400 |
எல்லை | 13 – 31 |
பொருள் | அகம் |
தொகுத்தவர் | உருத்திர சன்மனார் |
தொகுப்பித்தவர் | பாண்டியன் உக்கிரப் பெருவழுதி |
கடவுள் வாழ்த்து பாடியவர் | பாரதம் பாடிய பெருந்தேவனார் |
தெய்வம் | சிவன் |
- அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் அகம் என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கயி நூல் இது மட்டுமே.
- இந்நூலுக்கு நெடுந்தொகை என்னும் பெயரும் உண்டு.
- அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது
முதல் 120 பாட்டுகள் – களிற்றியானை நிறை
அடுத்த 180 பாட்டுகள் – மணிமிடை பவளம்
கடைசி 100 பாட்டுகள் – நித்திலக்கோவை
இந்நூலில்
1, 3 என ஒற்றைப்படை எண்களாக வருவன | பாலைத்திணை – 200 |
8 என வருவன | குறிஞ்சித்திணை – 80 |
14 என வருவன | முல்லைத்திணை – 40 |
6, 16 என வருவன | மருத்திணை – 40 |
20 என வருவன | நெய்தல் – 40 |
திணைப்பாடல்களாவும் அமைத்துக் தொகுக்கப்பட்டுள்ளன
- பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
………முன்னிய வினையே – மதுரை மள்ளனார் (மணிமிடைப் பவளம் – முல்லைப்பாட்டு)
- ஊன்பொதி அவிழக் கோட்டுகிர்க் குருளை – ஒளவையார்
- குடவோலை தேர்தல் குறித்து கூறும் நூல்
- வணிகர்களுக்கு கொடுக்கும் பட்டம் – காவிதி, ஈட்டி
மேற்கோள்
கொற்கையில் பெருந்துறை முத்து (அகம் 27:9) |
நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் – (அக. 390) (உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை எடுத்துரைக்கிறது) |
10ஆம் வகுப்பு“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” அகநானூறு 208 : 22 |
Very important question useful from your Meterials